












பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூருக்குச் சென்று, டிசம்பர் 11ம் தேதி மதியம் 1 மணியளவில் சரயு நஹர் தேசியத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.இத்திட்டத்தின் பணிகள் 1978 இல் தொடங்கப்பட்டன. ஆனால் போதுமான நிதி ஒதுக்கீடு, துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு, போதுமான…
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்பட 13 ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நீலகிரியில் இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. நீலகிரி ஹெலிகாப்டர் விபத்து சம்பவம் இந்தியா மட்டுமில்லாமல், மற்ற நாடுகளிலும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும்…
ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக உண்மையைக் கண்டுபிடிக்கும் வரையில் தேவையில்லாத யூகங்களை தவிர்க்க வேண்டும் என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 8ஆம் தேதி குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், முப்படை தலைமை தளபதி உள்ளிட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் அவர்களது உடல்…
விழுப்புரம் அருகே ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடத்த நடத்துனர், ஓட்டுனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அரசு பேருந்து நடத்துனர் சிலம்பரசன், ஓட்டுனர் அன்புச்செல்வனை சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை…
கல்யாணம் செய்துக் கொண்டவர்கள், அதை கொடுமை என்று புலம்பும் நிலையில், 11 திருமணங்களுக்குப் பிறகு, தற்போது 12ஆவது திருமணத்திற்கு தயாராகும் 52 வயது பெண்ணைப் பற்றிக் கேட்டால் ஆச்சரியமாகத் தானே இருக்கும்? அமெரிக்காவில் வசிக்கும் 58 வயதான மோனெட் என்ற பெண்,…
குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தின் போது தீயை அணைக்க உதவிய ஊர்மக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார். நீலகிரியில் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்திய பிறகு டிஜிபி பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், முப்படைகளின் தலைமை தளபதி பயணம் செய்த MI-17V5 ராணுவ…
நேற்று நாடாளுமன்றத்தில் கனிமொழி பேசியதுதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரல். ‛இனி நான் தமிழ்ல பேசுறேன்… புரியுதா..’ என்று அவர் கேட்க அரங்கமே சிரிப்பலையால் அதிர்ந்தது. தற்போது நடந்துவரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், மக்களவையில் நடந்த விவாதத்தின் போது பேசிய தூத்துக்குடி…
ஆண்டுதோறும் கனடாவில் தை மாதம் தமிழ் மரபுரிமை மாதமாக கொண்டாடப்படுதைப் போல, லண்டனிலும் தை மாதம், தமிழ் மரபுரிமை மாதமாக கடைபிடிக்கப்படும் என லண்டன் மாநகர நிர்வாகம் அறிவித்துள்ளது. லண்டனில் தமிழ் மொழியையும், கலைகளையும் கொண்டாட வழிவகை செய்யும் திட்டத்துக்கு மாநகர…
நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கூகுளில் இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் ஜெய் பீம் முதலிடம் பிடித்துள்ளது. 2ஆம் இடத்தை இயக்குநர்…
மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பாக தொடர் மழையால் வீட்டை இழந்த கல்லுப்பட்டி அதிமுக செயலாளருக்கு திமுக சார்பில் நிவாரணம் தமிழக முதல்வர் திமுக தலைவர் மு.க .ஸ்டாலினுக்கு நன்றி. தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க .ஸ்டாலின் அவர்கள் உத்தரவின்படி…