• Sun. Sep 27th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை

Byகாயத்ரி

Dec 10, 2021

விழுப்புரம் அருகே ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடத்த நடத்துனர், ஓட்டுனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

அரசு பேருந்து நடத்துனர் சிலம்பரசன், ஓட்டுனர் அன்புச்செல்வனை சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் ஆட்சியர் மோகன் எச்சரிக்கை விடுத்தார்.