• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பராமரிப்பணியில் ஈடுபட்டிருந்தலாரி மோதியதில் படுகாயம்..,

Byadmin

Nov 5, 2025

மதுரை நாகமலை புதுக்கோட்டை கே எம் ஆர் கல்யாண மஹால் பாலம் இறக்கத்தில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை நடுவே மரகன்று பராமரிக்கும் தனியார் நிறுவனம் திண்டுக்கல் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் செடிகள் பராமரிப்பு செய்து கொண்டிருந்தது.

நாகமலை புதுக்கோட்டை அருகே நின்று கொண்டு இருந்த வாகனம் மீது புத்தம் புதிய லாரி அதிவேகமாக மோதி சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக ஓட்டுனர் சிக்கித் தவிப்பு.

பொதுமக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் கடும் போராட்டத்திற்கு பின் தேசிய பொதுமக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர்நெடுஞ்சாலைத்துறை ஜேசிபி மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து படுகாயத்துடன் மீட்டனர்.

மேலும் தனியார் தேசிய நெடுஞ்சாலை துறை பராமரிப்பு தொழிலாளி கார்த்திகேயன் (வயது 39) ஒருவரும் படுகாயம் நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.