மலிவு விலையில் மருந்து கடைகள் ஓராண்டுக்கு 60 கடைகள் வீதம் 300 கடைகள் திறக்க தமிழக அரசு உத்தரவு
மதுரை மாவட்டம் செக்கானூரணியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் மலிவு விலை மருந்து கடையை திறந்து வைத்தார். இதனை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர்…
திருமங்கலத்தில் திமுகவில் இணைந்த 300க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர்
மதுரை தெற்கு மாவட்டம் திருமங்கலத்தில் மாற்றுக் கட்சியை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் திமுகவில் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் முன்னிலையில் இணைந்தனர். மதுரை தெற்கு மாவட்டம் திருமங்கலம் திமுக அலுவலகத்தில் திருப்பரங்குன்றம் அதிமுக கீழக்குயில்குடி கிளை செயலாளர் செல்வேந்திரன் மருது சேனை…
மதுரையில் திமுக சார்பாக கபடி போட்டி – வெற்றி வீரர்களுக்கு 21 அடி வெங்கலப் கோப்பை பரிசு
மதுரை தெற்கு மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட தென்பலஞ்சியில், மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. சுமார் ஐந்து லட்சம் ரூபாய் செலவில், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் மதன், விமல்,…
மக்களின் கோரிக்கையை தாயுள்ளத்தோடு கேட்பவர் முதல்வர் ஸ்டாலின் : மதுரையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் புகழாரம்
அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையை தாயுள்ளத்தோடு கேட்டு அதனை டாக்டர் கலைஞர் வழியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார் என சிறுபான்மைத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் புகழ்ந்து பேசியுள்ளார். மதுரையில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த…
நிதி உதவி பெற்ற அதிமுக செயலாளர்..முதல்வருக்கு நன்றி
மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பாக தொடர் மழையால் வீட்டை இழந்த கல்லுப்பட்டி அதிமுக செயலாளருக்கு திமுக சார்பில் நிவாரணம் தமிழக முதல்வர் திமுக தலைவர் மு.க .ஸ்டாலினுக்கு நன்றி. தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க .ஸ்டாலின் அவர்கள் உத்தரவின்படி…