கல்யாணம் செய்துக் கொண்டவர்கள், அதை கொடுமை என்று புலம்பும் நிலையில், 11 திருமணங்களுக்குப் பிறகு, தற்போது 12ஆவது திருமணத்திற்கு தயாராகும் 52 வயது பெண்ணைப் பற்றிக் கேட்டால் ஆச்சரியமாகத் தானே இருக்கும்?
அமெரிக்காவில் வசிக்கும் 58 வயதான மோனெட் என்ற பெண், சிறு வயதிலேயே ஆண்களுக்கு அடிமையானவர் என ‘மிரர் யுகே’ செய்தி வெளியிட்டுள்ளது. உயர்நிலைப் பள்ளி முடிந்தவுடன் மோனெட் தனது முதல் திருமணம் செய்து கொண்டார். அன்று முதல் இன்று வரை வெவ்வேறு நபர்களை 11 முறை திருமணம் செய்துள்ளார். அவர்களின் திருமணங்கள் எதுவும் நீண்ட காலம் நீடிக்கவில்லை. தற்போது, மோனெட் தனது 12 வது திருமணத்தை மேற்கொள்ள ஒரு துணையைத் தேடுகிறார்.
அடிக்கடி திருமண முறிவு ஏற்படுவதால் தனக்கு எந்தவித ஏமாற்றமும் இல்லை என்று சொல்லும் மோனெட் தற்போது 57 வயதான ஜானுடன் டேட்டிங் செய்து வருகிறார்.
மோனெட்டுக்கு பிடித்த கணவர் யார்? என்று கூறுகையில், தனது ஐந்தாவது கணவர் அனைவரிலும் சிறந்தவர் என்று கூறுகிறார். அதேசமயம் ஆறாவது கணவர் மிகவும் நல்ல குணம் கொண்டவர் என சந்தோசமாக கூறுகிறார்.