திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் பால்வளத்துறை அமைச்சர் நாசரின் மகன், அங்குள்ள ஐயப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.தாம் வெற்றிபெற்றால் தனது வார்டுக்குள் வரும் மத வழிபாட்டுத் தலங்களை மேம்படுத்த உதவுவேன் என உறுதி அளித்து…
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல். ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் கிளென் மேக்ஸ்வெல் கடந்த சீசனில் அபாரமாக விளையாடினார்.இதையடுத்து பெங்களூரு அணி அவரை ரூ.11 கோடிக்கு தக்க வைத்தது. க்ளென் மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியாவில் வளர்ந்த தமிழ்ப் பெண்ணான…
நடிகர் விக்ரம் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் கோப்ரா. இந்த படத்தின் சூட்டிங்கை நடிகர் விக்ரம் கடந்த ஜனவரி மாதத்தில் முடித்த நிலையில் படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வரும் பிரபல கிரிக்கெட் வீரரும் படத்தின் சூட்டிங்கை தற்போது முடித்துள்ளதாக தகவல்கள்…
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளவர் புகழ். தற்போது பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய நீண்ட நாள் காதலி குறித்து அவர் தற்போது மனம் திறந்துள்ளார். விஜய் டிவியின்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட பேரூராட்சி பகுதிகளான அலங்காநல்லூர், பாலமேடு, வாடிப்பட்டி, சோழவந்தான் பகுதிகளில் திமுக நிர்வாகிகளுடனான செயல்வீரர்கள் கூட்டம் வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலையில் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தலில் திமுகவினர் அனைத்து வார்டுகளிலும் வெற்றிபெற பாடுபட்டு உழைக்க…
திண்டுக்கல் மாநகராட்சி 29வது வார்டு, சுயேட்சை வேட்பாளர் ‘தெம்மாங்கு’ பாட்டுச் சத்தம் முழங்க, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இச்செயல் வார்டு மக்களை வெகுவாக கவர்ந்து உள்ளது. மாவட்டம், திண்டுக்கல் மாநகராட்சியில் 47 வார்டுகள் உள்ளன. வார்டு கவுன்சிலர் பதவிக்கு…
விஜய் டிவியின் சீரியல்களில் அதிக ரசிகர்களை பெற்ற சீரியல், பாக்கியலஷ்மி.. தினந்தோறும் இரவு 8.30 மணிக்கு இந்தத் தொடர் ஒளிப்பரப்பாகி வருகிறது. தொடரில் அடுத்தடுத்த ட்விஸ்ட்கள் காணப்படும் நிலையில், தொடர்ந்து ரசிகர்களை பரபரப்பிற்குள்ளாக்கும் வகையில் பல திருப்பங்கள் வரும் வாரத்திலும் இருக்கலாம்…
மாநிலத்தை எப்படி பாதுகாக்க முடியும் என பஞ்சாப் ஆளும் அரசுக்கு அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் பிப். 20ம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் கட்சிகள், எதிர்க்கட்சிகள் என அனத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் குதித்து…
உடுப்பி மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை பள்ளிகளையும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை முதல் வரும் 19ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம்,உடுப்பிஅரசு மகளிர் கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம்…
அமேசான் பிரைமில் சமீபத்தில் வெளியான திரைப்படம், மகான். ரசிகர்கள் மற்றும் பிரபலங்களிடம் பல பாராட்டுக்களை பெற்ற நிலையில், அப்படக்குழு கேக் வெட்டி சக்சஸ் பார்ட்டியை கொண்டாடி உள்ளது! ஹாலிவுட் ஸ்டைல் மேக்கிங்கிற்கு பெயர் போன இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சியான்…