• Mon. Jul 6th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

Trending

அய்யம்பாளையம் அருகே நர்ஸ் தற்கொலை..,

திண்டுக்கல் அய்யம்பாளையம் அருகே நர்ஸ் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.திண்டுக்கல்லை அடுத்த அய்யம்பாளையம் ராமலிங்கர் நகரை சேர்ந்தவர் மணிகண்டன்.இவரது மனைவி வினிதா (வயது 32).இவர் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த…

வைகை நதியில் தண்ணீர் திறக்க நிரந்தர ஆணை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்-எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன்..,

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் நரிக்குடி மேற்கு ஒன்றியத்தில் நாற்பதுக்கும் மேற் பட்ட கிராமங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். பேசிய அப்போது அவர் பேசிய தாவது:- தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது.…

கிறிஸ்தவ சிற்றாலயத்தை இடித்து அகற்றிய அதிகாரிகளால் பரபரப்பு..,

கொடைக்கானல் எம்.எம். தெருப் பகுதியில் ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்த கிறிஸ்தவ சிற்றாலயத்தை இரவோடு இரவாக இடித்து அகற்றிய அதிகாரிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு தொடர்பான தனிநபர் வழக்கில், சிற்றாலயத்தை இன்று பகல் 1.15 மணிக்குள் இடித்து அகற்ற உயர் நீதிமன்றக் கிளை…

வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் வேட்பாளர் கிருத்திகா பேச்சு..,

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் கிருத்திகா தங்கபாண்டியன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் அவர் திருப்பூர் ஒன்றியம் பகுதி முழுவதும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் அந்த வகையில் இன்று ஐராவதநல்லூர் பெரிய காதியனூர்…

மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்த முதலமைச்சர் மு க ஸ்டாலின்..,

இலுப்பூரில் கடைத்தெருவில் இருபுறமும் நின்று வரவேற்ற மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மக்கள் சந்திப்பின் நிறைவில் கடை தெருவில் உள்ள தேநீர் கடையில் தேநீர் குடித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது எடப்பாடி பழனிச்சாமி விரக்தியில்…

புதுக்கோட்டையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு..,

புதுக்கோட்டையில் சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டையில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் பாலன் நகர் அருகில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் தலைமை வகித்தார். கனிமவளத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி…

புதுக்கோட்டை வேட்பாளர் கருப்பையா காரசாரம்..,

தமிழக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் தொகுதிகளில் ஒன்று புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி ஆகும். இந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்று எட்டு மாதங்களுக்கு முன்பே நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழிலரசி அறிமுகப்படுத்தப் பட்டிருந்தார். உரிய காலத்தில் திமுக வேட்பாளர்…

‘சினிமா சங்கி’ – இயக்குனர் சுந்தர் சி-ஐ விமர்சித்த பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்..,

மதுரை மத்திய தொகுதியில் இன்று நடைபெற்ற பரப்புரை என்பது திமுக வேட்பாளர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், அதிமுக கூட்டணி வேட்பாளர் இயக்குனர் சுந்தர் சி ஐ ‘சினிமா சங்கி’ என காட்டமாக விமர்சனம் செய்தார். மதுரை மத்திய தொகுதியில்…

தாய் பிறந்த மண்ணில் உணர்ச்சிப் பொங்க வாக்குச் சேகரிப்பு..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. இத்தேர்தலில் அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தா.தனபாண்டியன், இன்று கீழக்குயில்குடி பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் மேற்கொண்ட…

வேறு கட்சியினர் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க மாட்டோம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த தாயில்பட்டி அருகே உள்ள கணஞ்சாம்பட்டி கிராமத்தில் கிழக்கு தெரு உள்ளது. இப்பகுதியில் புதிய தமிழகம் கட்சியை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். நேற்று இரவு திமுக கட்சியினர் அதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சியினர்…