• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

இடைத்தேர்தல் அறிவிப்பு..,

தமிழ்நாட்டின் மதுராந்தகம் & தாராபுரம் தொகுதிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை அறிவித்ததுள்ளது.

அக்டோபர் 6ம் தேதி வாக்குப்பதிவு மற்றும் அக்டோபர் 9 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விடுத்துத்துள்ளது.