• Fri. Jul 3rd, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

Trending

45 நாட்களாக மழை வெயிலில் நாசமாகும் நெல் மூடைகள்..

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதி யில் போடிநாயக்கன்பட்டியில் ரயில் வே நிலையம் அருகில் நேரடி நெல் கொள் முதல் நிலையம் உள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையத் தில் அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்கள் நெல்லை கொண்டு வந்து…

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மகாவீரர் சிற்பம் – ஆய்வாளர்களால் கண்டெடுப்பு..,

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மேலத்தூவல் என்ற கிராமத்தைச் சேர்ந்த உள்ளூர் போலீசார் மற்றும் சென்னை அகிம்சை நடை குழுவை சேர்ந்த தமிழ்ச் சமணர்கள் கொடுத்த தகவலின் பெயரில் ‌ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மகாவீரர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள்…

பத்ரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா..,

சிவகாசியில் நடைபெற்று வரும் பத்ரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் பிரம்மாண்ட வடிவிலான சிவன், அம்மன் சுவாமிகளின் திருவுருவ பொம்மைகள் தத்துருவமாக தாண்டவமாடிய காட்சிகள் பக்தர்களின் கவனத்தை ஈர்த்தது. சிவகாசியின் காவல் தெய்வம் பத்ரகாளியம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழா கடந்த 28-ம்…

வாலிபர் ஒருவர் சலவையக அறையின் பூட்டை உடைக்க முயன்ற சம்பவம்..,

கோவை அரசு மருத்துவமனை (CMCH) வளாகத்தில் இன்று வடமாநில வாலிபர் ஒருவர் சலவையக அறையின் பூட்டை கல்லால் அடித்து உடைக்க முயன்ற சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் கிளப்பி உள்ளது. நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், எதற்கும் அஞ்சாமல்…

கோவையில் வீட்டில் புகுந்த 7 அடி நீள சாரை பாம்பு..!!

கோவை, மதுக்கரை அடுத்து உள்ள போடிபாளையம் பகுதியில், குடியிருப்பு ஒன்றின் ஷூ ரேக்கிற்குள் 7 அடி நீளம் கொண்ட சாரை பாம்பு புகுந்த சம்பவம் குடும்பத்தினர் இடையே பீதியை ஏற்படுத்தியது. வீட்டின் வாசலில் வைக்கப்பட்டு இருந்த காலணி வைக்கும் அடுக்கிற்குள் (Shoe…

பத்மகிரி பாபா ஜீவசமாதியில் சித்திரை பௌர்ணமி விழா..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குட்டம் சுக்காம்பட்டி கருமலை அடிவாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆதி கோரக்கநாதர் மௌனகுரு சித்தர் ஸ்ரீலஸ்ரீ பத்மகிரி பாபா ஜீவசமாதி உள்ளது. இங்கு சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு லட்சார்ச்சனையுடன் யாக பூஜை நடைபெற்றது. இதனை…

சொன்னபடியே செய்து காட்டிய சி.விஜயபாஸ்கர்…

விராலிமலை கோடாலிகுடி அருகில் கழக இல்ல விழாவிற்கு சென்ற இடத்தில், சிறுவர்கள் பம்பரம் விளையாடி கொண்டிருந்ததை கண்டு தானும் பம்பரம் சுற்ற வருவதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதை கண்டு உற்சாகமடைந்த சிறுவர்கள் உங்களால் பம்பரம் சுற்ற முடியாது என்று சவால்…

சுப்பிரமணியன்சுவாமி கோவிலில் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்று வழிபட்ட மக்கள்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான மாதாந்தம் சுப்ரமணியசுவாமி கோவில் அமைந்துள்ளது., இந்நிலையில் இக்கோவில் பூசாரியாக உள்ள கணேசன் பல்வேறு முறைகேடுகள் செய்ததாகவும் திருமண நிகழ்வுகள் நடைபெறும் பொழுது…

தூய்மை பணியாளர் வீரம்மாளுக்கு கௌரவ படுத்திய தருணம்..,

புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப்பட்டி அருகே உள்ள ஸ்ரீ பகவான் தேனீர் கடையில் வேலை செய்யும் தொழிலாளர்களை மதிக்கும் வகையில் புதுக்கோட்டையை சேர்ந்த தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் இனிப்பு வழங்கி பரிசு பொருள் வழங்கி கௌரவித்தார். அந்த பகுதியில் வேலை செய்யும் வீரம்மாள்…

காலணிகள் தைக்கும் தொழிலாளர்களுக்கு மரியாதை செய்த வாழ்வுரிமைக் கட்சியினர்..,

புதுக்கோட்டை மாநகராட்சி பகுதியில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே மே தின விழாவை முன்னிட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக கால் அணிகள் தைக்கும் தொழிலாளர்களை கௌரவிக்கு விதமாக அவர்களுக்கு மரியாதை செலுத்தி மாலையில் அணிவித்து உணவுக்கு தேவையான அரிசிகள்வழங்கி…