• Tue. Apr 23rd, 2024

தமிழகம்

  • Home
  • ஊராட்சி மன்றத் தலைவராகும் 100 நாள் வேலைத் திட்ட பணியாளர்

ஊராட்சி மன்றத் தலைவராகும் 100 நாள் வேலைத் திட்ட பணியாளர்

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஒன்றியத்திலிருக்கும் கொத்தப்பல்லி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி, பழங்குடி சமூக பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த பதவிக்கு 44 வயதான ரோஜா என்பவர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தார். இவரைத் தவிர வேறு யாரும் வேட்பு மனுத் தாக்கல் செய்ய…

தமிழகத்தில் அதிகரிக்கும் சூழலியல் குற்றங்கள்

2020-ம் ஆண்டு இந்திய அளவிலான குற்றங்களின் எண்ணிக்கை, அதற்கு முந்தைய ஆண்டை விட 28% அதிகரித்துள்ளது என தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதில் 61,767 வழக்குகள் சூழலியல் சார்ந்த குற்றங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.…

மலர் சீசனுக்கு தயாராகும் ஊட்டி!

கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயனிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அரசு தற்போது சில தளர்வுகளை அறிவித்துள்ளது. எனவே, இந்த ஆண்டின் இரண்டாவது சீசனை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இரண்டாவது…

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் காரைக்குடி ரயில் நிலையத்தை சுத்தம் செய்யும் பணி..!

ஆண்டுதோறும் செப்டம்பர் 16 ந்தேதி முதல் 30ந்தேதி வரை தூய்மை இந்தியா திட்ட நாளாக கடைபிடிக்கப்படுகிறது. நாடு முழுவதும் தூய்மை ரயில் நிலையம், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்கள் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, காரைக்குடி ரயில்…

மாங்கல்ய தோஷம் கழிப்பதாகக் கூறி நகை மோசடி செய்த பெண் கைது..!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாங்கல்ய தோஷம் கழிப்பதாக 22 பவுன் நகையை மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தை சேர்ந்தவர் கஸ்தூரிராஜன். இவருடைய மனைவி சுஜிதா (34). இவருக்கு, நாகர்கோவிலை சேர்ந்த 49 வயது பெண் கிரிஜா…

மும்பையில் 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

மும்பைக்கருகில் உள்ள டோம்பிவலியைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமியை, அவருக்குத் தெரிந்த நபர் ஒருவர் கடந்த ஜனவரி மாதம் சிறார் வதைக்கு உள்ளாக்கியுள்ளார். அதனை தனது மொபைலில் பதிவு செய்து கொண்ட அவர் தொடர்ந்து, அந்த நபர் அச்சிறுமியிடம் அந்த வீடியோவைக்…

நீட் குறித்து ஆராயும் மகாராஷ்ட்டிரா

மத்திய ஒன்றிய அரசால் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ படிப்பிறக்கான நுழைவுத் தேர்வு. ஆனால் தற்போது நீட்டில் பல்வேறு குற்றங்கள் நடைபெறுகிறது. ஆரம்பத்திலிருந்தே தமிழகம் நீட்டை எதிர்த்து வருகிறது. தற்போது நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க கோரும் மசோதா பேரவையில் நிறைவேறியுள்ள நிலையில்…

நவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு

இந்தியாவிலேயே கேரளாவில் தான் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதுமட்டுமின்றி நிபா வைரசும் தற்போது அங்கு பரவிவருகிறது. இருப்பினும் கொரோனா தொற்று சற்றே குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து கேரள…

அரசு கொள்முதல் செய்யாததால் மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் நெற்பயிர்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரம் ஹெக்டேரில் நெல் பயிரிடப்படுகிறது. ஆண்டிற்கு இரண்டு பருவ நெல் சாகுபடி பணிகள் நடைபெறும். தற்போது கன்னிப்பூ சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தாழகுடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 3 ஆயிரம்…

குழந்தைகளுடன் பெண் போராட்டம் – நாகர்கோவி லில் பரபரப்பு

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே கருமன் கூடல் என்ற இடத்தை சேர்ந்தவர் சாரதி. இவர் மனைவி பிருந்தாதேதி இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சாரதி மீது இந்து முன்னணி பிரமுகர் தூண்டுதலின் பெயரில் மண்டைக்காடு போலீசார் பொய் வழக்கு…