மீண்டும் ஒரு புயல் சின்னம்
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்து இருக்கிறது. இந்தநிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் 2 நாட்கள் கனமழை…
அ.தி.மு.க ஆட்சியில் கோடிகளில் முறைகேடு – முதல்வர் குற்றச்சாட்டு
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மூன்றாம் நாளாக மழை பாதிப்புகளை முதல்வர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் கடந்த 6-ந் தேதி இரவு தொடங்கிய கனமழை விடிய விடிய பெய்து வெள்ளக்காடாக்கியது. மணலி, திரு.வி.க.நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டையில் பல இடங்களில்…
பெண்ணின் 6 கிலோ மார்பக கட்டி அகற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் சாதனை.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் 35 வயது பெண்ணின் மார்பில் வளர்ந்த 6 கிலோ கட்டியை அகற்றி சாதனை படைத்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் கேகே பட்டியைச் சேர்ந்தவர் முத்து(வயது 35). இவருடைய…
மழை பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட எடப்பாடி பழனிச்சாமி…
திமுக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னையில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிறு காலை பெய்த கனமழை காரணமாக நகரின் பல இடங்களில் கனமழை நீடித்தது. இந்த…
நிதியை விடுவிக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்
மழை, வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தமிழகத்துக்கான நிதியை உடனடியாக விடுவிக்க நிதித் துறைக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் சென்னை,…
ஊழல் ஏன் முடிவுக்கு வரவில்லை? – பிரியங்கா காந்தி கேள்வி
கடந்த 2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ம் தேதி இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அமல் படுத்தினர். நாட்டில் ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என திடீரென அறிவித்த பிரதமர் மோடி, அடுத்த 50 நாட்களில் நாட்டில்…
சுரண்டையில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்
தென்காசி மாவட்டம் சுரண்டையில் நகராட்சி பேரூராட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நகராட்சி பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் திமுக மற்றும் கூட்டணி…
3 நாட்களாக ராமேஸ்வரத்தில் தொடர்மழை…மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..
தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.சாலைகளிலும் தெருக்களிலும் மழை நீர் கரைப்பரண்டு ஓடுகிறது. கடந்த 3 நாட்களாக ராமேஸ்வரத்தில் தொடர்ந்து மிதமான மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இன்று அதிகாலை முதல் வானம்…
திண்டுக்கல்லில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம்
மத்திய பாஜக அரசின் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து திண்டுக்கல்லில் கொட்டும் மழையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக நூதன போராட்டம் நடைபெற்றது. செவ்வாயன்று காலை திண்டுக்கல் ஸ்கேன் சென்டர் அருகில் இருந்து இளைஞர்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை…
மதுரையில் விடிய விடிய பெய்த மிதமான மழை….
தெற்கு வங்க கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்ய அதிகம் வாய்ப்பு உள்ளது என அறிவிப்பு செய்து இருந்தது. அந்த…