மிரட்டியபாஜக கருஞ்சட்டையினர் களமிறங்கியதால் பின்வாங்கியது – கொடுமுடி பரபரப்பு
ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேசுவரர் கோயிலில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியதாக செயல் அலுவலர் உள்பட சிலர் மீது பாஜகவினர் புகார் அளித்தனர். இந்நிலையில் செயல்அலுவலர் ரமேஷ், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பாஜகவைச் சேர்ந்த சரஸ்வதி உள்பட சிலர் மீது…
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்துப்போட்டி?
சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த டிசம்பர் 18ஆம் தேதியன்று நடந்த திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் உள்ளாட்சி நகர்ப்புற தேர்தல் குறித்து பேசிய ஸ்டாலின், மாவட்ட செயலாளர்களுக்கு சில முக்கியமான தகவல்களை சொல்லி இருக்கிறார். ஊரக உள்ளாட்சி தேர்தலை போலவே கூட்டணி…
பின்னணிப் பாடகர் மாணிக்க விநாயகம் மறைவு – முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் அஞ்சலி
மறைந்த பாடகர் மாணிக்க விநாயகம் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். மாணிக்க விநாயகம் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார். பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் நேற்று மாலை மாரடைப்பால் காலமானார்.…
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அஷ்டமி சப்பர வீதி உலா
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதே போன்று மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று வெளிவீதிகளில் நடைபெறும் அஷ்டமி சப்பர திருவிழாவும் பிரசித்தி பெற்றது. இத்திருவிழா உலகில்…
தலைவருக்கு துணையாக பொடி வைத்து பேசிய உதயநிதி ஸ்டாலின்
கோவை காளப்பட்டியில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமை நேற்று (டிசம்பர் 26) மதியம் தொடங்கி வைத்தார் அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலின்.இந்த நிகழ்ச்சி நடப்பதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக அதாவது நேற்று காலை 10.30 மணிக்கு திமுகவின் மகளிரணிச்…
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குமுன் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் – சசிகலா சிக்கல்களைத் தீர்க்குமா அதிமுக?
வருகிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக, அதிமுக தலைமைக்கு இடையே அதிமுகவில் தீவிரமான மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று அதிமுகவினரும் வட்டாரங்களும் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இந்த தேர்தலில் எதிர்கட்சியான…
அமமுகவிலிருந்து கூண்டோடு நிர்வாகிகள் ராஜினாமா
சென்னை அடையாறில் உள்ள அமுமுக டிடிவி தினகரன் வீட்டிற்கு அந்த மலையைச் சேர்ந்த 50 நிர்வாகிகள் ராஜினாமா கடிதத்துடன் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூந்தமல்லி நகர பொறுப்பாளர்கள் 50 பேரும் ராஜினாமா கடிதங்களுடன் டிடிவி தினகரன் வீட்டிற்கு…
திமுகவின் அடுத்த வாரிசு யார் ? குடும்ப சண்டையால் அதிரும் அறிவாலயம்
திராவிட கழகத்தில் இருந்து அண்ணா விலகி திராவிட முன்னேற்ற கழகம் என்ற ஒரு கட்சியினை ஆரம்பித்தார். அண்ணாவின் மறைவிற்கு பிறகு வாரிசு என்ற முறையில் கட்சி தலைமை மாறவில்லை. அண்ணாவின் தம்பிகளாக அரசியல் அனுபவசாலிக்கு அந்த பொறுப்பு வந்து சேர்ந்தது. ஆனால்…
செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனை சந்தித்தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள்
தமிழ் சினிமா கொரோனா பொது முடக்கம் காரணமாக கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது அதன் காரணமாக தமிழ் சினிமாவுக்கு சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ச்சியாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்து வந்தனர் அது…
இணையத்தை கலக்கும் ஆதிபராசக்தியின் அடுத்த அவதாரம்
லேட்டஸ்டாக, திடீர் பெண் சாமியார் அவதார வீடியோக்களால் சமூக வலைதளங்களில் ஆக்கிரமித்திருப்பவர் அன்னபூரணி. ’அன்னபூரணி அரசு அம்மா’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என்று கூறிக்கொண்டு பொதுமக்கள் பக்தி பரவசத்தில் கதறி பூஜை செய்யும் வீடியோக்களை பகிர்ந்து பரபரப்பை…





