• Thu. May 2nd, 2024

தமிழகம்

  • Home
  • கீழடியில் விளைநிலத்தில் உறைகிணறு கண்டெடுப்பு

கீழடியில் விளைநிலத்தில் உறைகிணறு கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் விளைநிலத்தில் தண்ணீர் வெளியேற தோண்டிய குழியில் உறைகிணறு கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கீழடியில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் அகழாய்வு பணி நடந்து வருகிறது. இதில் 3…

திருநங்கையாக மாறிய மகனை அடித்து கொன்ற தாய்

சேலத்தில் திருநங்கை மர்மமாக இறந்த வழக்கில் , ஆணாகவே இருக்க ஹார்மோன் ஊசி போட வர மறுத்ததால் அடித்துக் கொன்றோம் என்று கைதான தாய் உள்ளிட்ட 6 பேர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர். சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் உமாதேவி. கணவரை…

குற்றால அருவிகளில் குளிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி. முதல் நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு கொரோனா தொற்று காரணமாக கடந்த…

மஞ்சுவிரட்டு, எருது விடும் திருவிழாவிற்கு தனி விதிமுறைகள் வேண்டும்- ஜல்லிக்கட்டு பேரவை தலைவர்

மஞ்சுவிரட்டு, எருது விடும் திருவிழா போன்றவற்றிற்கு தனி விதிமுறைகளை அமைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளுடன் இணைக்க வேண்டும் என ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பி. ராஜசேகர் தமிழக அரசுக்கு கோரிக்கை. மதுரை கோமதிபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஜல்லிக்கட்டு பேரவையின்…

காதலியை கொன்ற வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது

திருமணத்திற்கு மறுத்த காதலியை கடத்தி கொலை செய்துவிட்டு, நீதிமன்றத்தால் தலைமறைவு குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது, கோவை மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரின் மகன் வினோத். டிப்ளமோ பட்டதாரியான இவர்…

ஒரு குட்டி கதைசொல்லட்டுமா . . . ஓபிஎஸ் ஆக்ஷன். . .இபிஎஸ் அப்செட்

அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா சென்னை சேத்துப்பட்டில் இன்று கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. சேத்துப்பட்டில் உள்ள தேவாயலம் அருகில் இருந்த ஆதரவற்ற இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட…

என்னது.. ஒரு எருமை மாட்டின் விலை 80 லட்சமா..!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஷாங்கிலி என்ற மாவட்டத்தில் இருந்து சுமார் ஒன்றரை டன் எடைகொண்ட கஜெந்திரா என்னும் எருமை மாட்டை 80 லட்சத்துக்கு ஏலமிடப்பட்டுள்ளது. பார்க்கவே நன்றாக வளர்ந்து பெரிதாக காட்சி அளிக்கும் இந்த எருமை சுமார் ஒன்றரை டன் எடை கொண்டதாம்.…

தேனியில் தன்னார்வலர்கள் ஆதரவற்றோருக்கு உணவு, போர்வை வழங்கல்

தேனி மாவட்டம் வருஷாடு பகுதியில் தன்னார்வலர்கள் சார்பில் மாதந்தோறும் ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு, உடை என, தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறது. வருஷநாடு பகுதியை சேர்ந்த கனிமொழி, திரைப்பட துறையைச் சேர்ந்த தேவிகா ஆகியோர் தலைமையில் 20 பேர் கொண்ட…

அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த டிஜிபி சைலேந்திரபாபு

தமிழ்நாடு டிஜிபி சைக்கிள் பயணம் மட்டுமே மேற்கொள்கிறார் என அண்ணாமலை விமர்சித்த நிலையில், “போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும். நல்ல பழக்கங்களை கைவிட இயலாது. நல்லதைச் செய்வோம், நல்லதையே சொல்லுவோம்” என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.…

நாகர்கோவிலில் தனியார் பள்ளியில் 6 மாணவர்களுக்கு கொரோனா உறுதி – சக மாணவர்களுக்கு பரிசோதனை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனியார் பள்ளியில் 6 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை ஒட்டி சக மாணவர்களுக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் ஒரு மாணவருக்கு கடந்த வெள்ளியன்று கொரோனா…