• Fri. Apr 19th, 2024

தமிழகம்

  • Home
  • உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்த திமுகவினர்

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்த திமுகவினர்

இளையான்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு வேஷ்டி சேலைகள் மற்றும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. 50க்கும் மேற்பட்டவர்கள் திமுகவில் இணைந்தனர். முன்னதாக பெரும்பச்சேரி பகுதியியை சேர்ந்த ரவி தலைமையில் குப்புச்சாமி , அனந்தன், சங்கு,…

மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி ஜல்லிக்கட்டு நடைபெறும் – ஓ.பி.எஸ். பேட்டி.

மதுரையிலிருந்து சென்னை செல்ல மதுரை விமான நிலையம் வந்த தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: ஜல்லிக்கட்டு போட்டிகள் நாட்டு மாடுகள் பங்கேற்பது குறித்த கேள்விக்கு: ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து…

அநாகரீக அரசியல் செய்து வரும் சீமானை கைது செய்ய திமுகவினர் புகார்..

அவதூறாக பேசி, அநாகரீக அரசியல் செய்து வரும் சீமானை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுகவினர் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து, வேலூர் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜா குப்பம் முருகானந்தம் தலைமையிலான திமுகவினர், வேலூர்…

ஜல்லிக்கட்டு மத்திய அரசின் அரசாணைப்படி நடக்கும்-ஓபிஎஸ்

ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படி, மத்திய அரசும் உரிய அரசாணையை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையின்படி ஜல்லிக்கட்டு நடைபெறும் என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பி.எஸ். பேட்டியளித்துள்ளார். மதுரையிலிருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தமிழக எதிர்க்கட்சி…

ஒரே வாரத்தில் அடுத்தடுத்த கொடூரம். . . சமூகநலத்துறை தூங்குகிறதா ?

கொடைக்கானலில் உள்ள கீழ்மலை கிராமமான பெரும்பாறையை அடுத்த பாச்சலூரை சேர்ந்தவர் சத்யராஜ். இவருடைய மகள் பிரித்திகா (வயது 10). அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்துவந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் மாணவி பிரித்திகா பள்ளிக்கு சென்றார்.…

கடையநல்லூர் உர கடைகளில் திடீர் ஆய்வு

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டாரத்தில் உர கடைகளில் திடீர் ஆய்வு தென்காசி டிசம்பர் 19 தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டார பகுதியில் உள்ள உரக் கடைகளில் வருவாய்த்துறை மற்றும் தோட்டக்கலை வேளாண்மை துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுபற்றிய விவரமாவது, சமீபத்தில்…

வைகை அணைக்கு நீர்வரத்து குறைவு

தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை இல்லாததால், வைகை அணையின் நீர் மட்டம் கனிசமாக குறைந்து வருகிறது. தேனி அருகே மிக பிரமாண்டமாக அமைந்துள்ள வைகை அணைக்கு கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்…

ஆன்லைன் தேர்வு கோரி போராடிய கல்லூரி மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து

கொரோனா தொற்றுக்கு காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு கடந்த செமஸ்டர் ஆன்லைன் மூலமாக நடைபெற்றது. இந்தநிலையில் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடைபெற உள்ளது. ஆனால் மாணவர்கள் நடப்பு செமஸ்டர் தேர்வுகளையும் ஆன்லைனிலேயே நடத்த…

நீலகிரி வனங்களில் கண்டறியபட்ட ஆயிரக்கணக்கான மூலிகைச்செடிகள்

நீலகிரி மாவட்ட வனங்களில் கண்டறியபட்ட ஆயிரக்கணக்கான மூலிகைச்செடிகள்.வனங்கள் காப்பாற்றபட்டால் மட்டுமே மருத்துவ குணம் வாய்ந்த இந்த தாவரங்கள்காப்பாற்றபடும். மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் 55 சதவீதம் வனங்களை உள்ளடக்கிய மாவட்டம்.இங்குள்ள வனங்களில் அரிய வகை மூலிகை செடிகள் உள்ளதை பல்வேறு தாவரவியல்…

கங்காணிக்கு கட்டபட்ட கல்லறை…வரலாறு பேசுது…

குன்னுாரில் உண்மை ஊழியனுக்கு கட்டப்பட்ட ஞாபக சின்னம்நூற்றாண்டை நெருங்கிறது. உண்மையாக உழைக்கும் ஊழியனுக்கு பெரும்பாலான நிறுவனங்களில் மரியாதையும் அங்கீகாரமும் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல ஆனால்நீலகிரி மாவட்டத்தில் உண்மை ஊழியனுக்கு ஞாபக சின்னம் கட்டப்பட்டுள்ளது. எதிர்வரும் 2023–ம் ஆண்டு இந்த ஞாபக சின்னம்…