சிவகங்கை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மே தின செங்கொடியினை இந்திய தேசிய மாதர் சமையலின மாநில தலைவர் மஞ்சுளா அவர்கள் குடியேற்றி வைத்தார்கள் மே தின விளக்க உரையை தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவர் தோழர் குணசேகரன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிவகங்கை நகர செயலாளர் வழக்கறிஞர் பா. மருது மாவட்ட குழு உறுப்பினர் தோழர் கங்கை சேகரன் நகர துணை செயலாளர் சகாயம் பாண்டி ஆட்டோ சங்க சிவகங்கை நகர செயலாளர் கே பாண்டி மாதர் இளைஞர் மன்ற நகரச் செயலாளர் முத்துக்குமார் தெற்கு ஒன்றிய செயலாளர் சின்ன கருப்புமாதர் சங்க மாவட்ட நிர்வாகிகள் குஞ்சரம் காசிநாதன் ராஜேஸ்வரி சிவகங்கை நகர் குழு தோழர்கள் அமிர்தசாமிமுத்துப்பட்டி பாண்டிடாஸ்மார்க் கிளை ரவிபழக்கடை சாரதாமருத்துவக் கல்லூரி கிளைதோழர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட தோழர்களும் கலந்து கொண்டனர். சிவகங்கையில் காமராஜர் சாலை பழக்கடை சங்கம் டாஸ்மார்க் சங்கம் மருத்துவக் கல்லூரி சங்கம் மதுரை முத்து ஆட்டோ சங்கம் ஆகிய இடங்களில் மே தின செங்கொடி இயற்றப்பட்டது.