மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் – பரபரப்பான சூழலில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது
மத்திய பட்ஜெட் நாளை (பிப்ரவரி 1) தாக்கலாக உள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (ஜனவரி 31) குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்குகிறது. அதன்…
மாயமாகிக் கொண்டிருக்கும் ‘மய்யம்’
நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து ஒவ்வொருவராக கட்சியில் இருந்து விலகி வரும் நிலையில், தற்போது நடிகை வினோதினியும் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது, அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மக்களவை தேர்தலுக்கு முன்பிருந்தே நடிகர் கமல்ஹாசன் அரசியல் பணிகளில் ஆர்வம்…
அறவழியில் ஆங்கிலேயரை வென்ற அமைதிப் புரட்சியாளர்- காந்திக்கு ஈபிஎஸ் புகழாரம்
அறவழியில் ஆங்கிலேயரை வென்ற அமைதிப் புரட்சியாளர் மகாத்மா காந்தி என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் 78வது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக காந்தியடிகளின் நினைவு நாளை போற்றும் வகையில்…
மகாத்மா காந்தியின் தியாகத்தை போற்றி வணங்குவோம்… அண்ணாமலை புகழாரம்
காந்தியடிகளின் நினைவு நாளையொட்டி அவரது உயரிய போதனைகளைப் பின்பற்றி புகழ் சேர்ப்போம் என்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்தியாவின் சுதந்திரத்திற்காக அகிம்சை வழியில் போராடியவர் மகாத்மா காந்தி. இந்த நிலையில் 1948 ஜனவரி 30-ம் தேதி டெல்லி…
கமல்ஹாசன் கட்சியில் இருந்து விலகிய பிரபல நடிகை
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நடிகை வினோதினி விலகியுள்ளார். தமிழில் ‘எங்கேயும் எப்போதும், ‘ஓகே கண்மணி’, ‘அப்பா’, ஜிகிர்தண்டா’, ‘சூரரைப் போற்று’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் வினோதினி வைத்தியநாதன். கூத்துப் பட்டறையின் பல்வேறு நாடகங்களில் நடித்திருந்த வினோதினி,…
பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை பரபரப்பாக தொடங்கவுள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. மத்தியில் பாஜக தலைமையிலான அரசின் ஆட்சியில் மூன்றாவது முறையாக முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்…
திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக அதிரடி தீர்மானம்
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் (மக்களவை-மாநிலங்களவை) கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாக அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். வருகிற 1-ந்தேதி மத்திய பட்ஜெட்…
மகா கும்பமேளா கூட்ட நெரிசலுக்கு நிர்வாக சீர்கேடு தான் காரணம்… ராகுல் குற்றச்சாட்டு
மகா கும்பமேளா கூட்ட நெரிசலுக்கு நிர்வாக சீர்கேடுதான் காரணம் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடைபெற்று…
நம்பர் 1 முதல்வர் என்பதை விட நம்பர் 1 தமிழ்நாடு என்பதுதான் இலக்கு: மு.க.ஸ்டாலின் பேச்சு
நம்பர் 1 முதல்வர் என்பதை விட நம்பர் 1 தமிழ்நாடு என்பதுதான் எனது இலக்கு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். விழுப்புரத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதன் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,…








