புதுச்சேரியில் இன்று பட்ஜெட் கூட்டம்.. தொடங்கி வைக்கிறார் துணைநிலை ஆளுநர் தமிழிசை
இன்று புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டம் நடைபெற உள்ளதை அடுத்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்றி கூட்டத்தை தொடங்கி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று புதுச்சேரி சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. புதுச்சேரியில் 2022 – 23…
திண்டுக்கல் சீனிவாசன் மாயத்தேவர் உடலுக்கு அஞ்சலி…
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் -ரால் அடையாளம் காட்டப்பட்ட அதிமுகவின் முன்னாள் பாராளுமன்ற முதல் உறுப்பினர் மாயத்தேவர் உடலுக்கு திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் அதிமுக கழக பொருளாளர் முன்னாள்…
மாயத்தேவர் மறைவிற்கு ஐ.பெரியசாமி நேரில் அஞ்சலி…
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாயத்தேவர் மறைவிற்கு தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி சின்னாளபட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் அஞ்சலி செலுத்தினார். 1973 ஆம் ஆண்டு திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த ராஜாங்கம் மரணம் அடைந்தார்.இதை அடுத்து அந்த…
மதுரை மாநகர் பாஜக மாவட்ட இளைஞர் அணி சார்பில் கையில் தேசியக்கொடி ஏந்தி நடை பயணம்…
நமது பாரதம் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இல்லம் தோறும் தேசியக்கொடி ஏற்றுவோம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை தலைமை தபால் அலுவலகம் இருந்து அனைவரும் தேசியக்கொடி கையில் ஏந்தி அங்கிருந்து நடைபயணமாக தொடங்கி மதுரை பெரியார் பேருந்து நிலையம்…
கழுகுமலையில் பாஜகவினர் கையில் தேசிய கொடியை ஏந்தி விழிப்புணர்வு பிரச்சாரம். …
ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அன்று அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பாஜகவினர் தேசிய கொடியை ஏந்தி பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம்…
ராஜினாமா செய்தார் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமா
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் சற்றுமுன்னர் கவர்னரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலத்தில் பாஜக ஆதரவுடன் முதல்வர் நிதிஷ்குமார் ஆட்சி செய்து வந்தார் என்பதும் ஆனால் இடையில் திடீரென ஏற்பட்ட கருத்து…
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிரதமருடன் சந்திப்பு..!
புதுச்சேரி முதல்வராக பதவியேற்ற பின்னர் முதல்வர் ரங்கசாமி முதல் முறையாக பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது என்பதும் இந்த ஆட்சிக்கு பாஜக ஆதரவு…
1973ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாயத்தேவர் காலமானார்…
அதிமுகவுக்கு முதன்முதலில் தேர்தல் வெற்றியைத் தேடித்தந்த மாயத்தேவர் காலமானார். அவருக்கு வயது 88. 1972ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய பிறகு முதன்முறையாக திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலை சந்திக்க நேர்ந்தது. அப்போது கலைஞர்…
பொதுக்குழு வழக்கு – ஓபிஎஸ் மாஸ்டர் பிளான்
பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வரவுள்ள நிலையில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை.சென்னையிலுள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று மாலை 5 மணிக்கு தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் அவசர ஆலோசனை நடத்துகிறார்.பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு தங்கள் தரப்புக்கு பாதகமாக வந்தால் கட்சியை…
நிதிஷின் அதிருப்தியால் பின்னடைவை சந்திக்கும் பாஜக
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) – பாஜக கூட்டணி முறிந்தது.இதனால் அங்கு நிதிஷின் அதிருப்தியால் பின்னடைவை சந்தித்துள்ளது பாஜக.அகண்ட பாரதக்கனவுடன் மாநில கட்சிகளை வலுவிழக்கச்செய்து பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை பிடித்த பாஜக தற்போது பீகாரில் தனக்கான முடிவை தானே தேடிக்கொண்டுள்ளது.…