கவிதை 3: பேரழகனே..!
பேரழகனே.., கலையாத கனவு ஒன்று வேண்டும் எனக்கு… அந்த கனவினில் காணும் இடமெல்லாம் நீயே தெரியவேண்டும்… விடியாத இரவொன்று வேண்டும் எனக்கு… முடியாத சரசம் வேண்டும்… பிரிவில் வராமல் உன்னோடு நான் வாழ வேண்டும்… உன் மடி மீது தான் என்…
கவிதை: பேரழகனே..,
பேரழகனே.., நீ இல்லாமல்நான் கடந்து போகும்ஒவ்வொரு மணித்துளியும்பாறையென கனத்துப்போகிறது... உந்தன் குரல் கேட்காதுஎன் கவிதை நந்தவனத்துசொற்பூக்களும் சொற்பமாய்விடுமுறை கேட்டு விடைபெறுகிறது… வரிகளில் வண்ணத்தை பூசிடும்வண்ணத்துப்பூச்சியும்வழிமாறி பறக்கிறதுகனத்த இதயத்தோடு… வெள்ளையடித்துகாத்திருந்த வெற்றுத் தாளும்என்ன எழுதிவிடப் போகிறாய்?என ஏளனத்தோடு கேட்கிறது… நீயில்லாத கவிதை ஒன்றினைஎழுதிவிடுவது…
கவிதை: பேரழகனே…
பேரழகனே… வார்த்தை என்கிற வங்கக் கடலுக்குள்அடங்கிடாதமீப்பெருங் கவிதை அவன்..! கவிஞர்களின் கவிதைக்குள்வர மறுக்கும்அற்புத வார்த்தை அவன்..! அழகான பூவுக்குள்அடக்கிடவியலாதமகரந்த வாசம் அவன்..! பரந்து விரிந்த வானத்தில்கூடித்திரிகின்றநிழல் மேகம் அவன்..! கொஞ்சி பேசிடும்மழலையின் இதழ் விரியும்புன்னகையின் அரசன் அவன்..! புல்லாங்குழலின்துளைகளுக்குள் நுழைந்திட்ட இயல்இசை…
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?
உங்களுக்கு எழுதுரதுல விருப்பம் அதிகமா? வார்த்தையில் வலை வீசுரவங்களா நீங்க..? சினிமா, அரசியல், பொழுதுபோக்கு –ன்னு பல விஷயங்கள பற்றி எழுத ஆர்வம் அதிகமுண்டா..? அப்போ ரெடி ஆயிடுங்க.. நல்ல content writer, Reporter, sub Editor, visual Editor, Advertisiment…
நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?
உங்களுக்கு எழுதுரதுல விருப்பம் அதிகமா? வார்த்தையில் வலை வீசுரவங்களா நீங்க..? சினிமா, அரசியல், பொழுதுபோக்கு –ன்னு பல விஷயங்கள பற்றி எழுத ஆர்வம் அதிகமுண்டா..? அப்போ ரெடி ஆயிடுங்க.. நல்ல content writer, Reporter, sub Editor, visual Editor, Advertisiment…
சீனு ராமசாமியின் கவிதைக்கு கமல்ஹாசன் பதில் கவிதை..
இயக்குனர் சீனு ராமாமியின் குரு சங்கரன் என்ற கவிதையை இணையத்தில் படித்து விட்டு நடிகர் கமல் ஹாசன் கீழ்காணும் பதில் கவிதையை எழுதியுள்ளார்.சீனு ராமசாமியின் கவிதைகளில் இருக்கும் அன்பு அம்சம் அவரை வெகுவாக ஈர்த்திருக்கிறதுஎன நெகிழ்ந்துஇக்கவிதையை அவருக்கு அனுப்பியுள்ளார். கமல் ஹாசன்…
புரட்சியும் செய்ய வேண்டாம்…
“பெண்ணே” நீ வெள்ளை காகிதமாய் இருந்து விடாதே! தகுதியற்றவர்கள் கால்களால் எழுதி விடுவார்கள்.., புரட்சியும் செய்ய வேண்டாம் ... புதுமையும் படைக்க வேண்டாம்…. நாம் நாமாகவே கடமையைச் செய்வோம்! சுமதி (மாவட்ட துணைச் செயலாளர்) அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ,…
அவளைக் கண்டவுடன்..,
காகிதத்தை எடுத்துஇதயத்தை வரைந்துஅன்பினால்துளையிடுகிறார்கள்அவளைக் கண்டவுடன்..! -தா.பாக்கியராஜ்
அன்பெனபடுவது யாதெனில்…
கடவுளுக்கு,காணிக்கை. குருவிற்குதட்சணை. காதலனுக்குமுத்தம். கணவனுக்குவரதட்சணை. மனைவிக்குசம்பாத்தியம். பிள்ளைகளுக்குஆஸ்தி. பெற்றோர்க்குஅடைக்கலம். உறவினர்க்குஉபசரிப்பு தோழனுக்குதோழ் கொடுப்பது. இப்படிஏதாவது ஒன்றைக் கொடுத்துத்தான்அன்பைநிருபீத்துக் கொள்ள வேண்டியிருக்கு. க.பாண்டிச்செல்வி
நினைவுகளை கொலுத்த ஏது நெருப்பு ?
தண்டவாளத்தை போலதனிதனியாக இருப்பதேதேவலாம்!தோல்வியுற்ற காதல்பயிற்றுவிக்கிறது ,வெள்ளந்தி உள்ளத்தில்சாதியின் கள்ளத்தனத்தை,அவள் அள்ளித்த ,அன்பு பரிசை ,மதச்சாயத்தில் மூழ்கடித்தது .நான் தந்தநினைவு பொருட்களைகண்முன்கௌரவ தீயில்கொழுத்துகிறது. .பொசுக்குவதும் ,புதைப்பதும் ,உடலையும் ,உபயோகமற்ற பொருளையும்.ஒருகொருவர் ,அள்ளித்தந்த காதலையும் ,அன்பின் ஆரத்தழுவலில்அளவிட முடியாதஉணர்வுகளில்பூத்து குலுங்கியநினைவுகளை கொலுத்தஏது நெருப்பு ?எண்ணங்களை…





