• Fri. Mar 29th, 2024

தேசிய செய்திகள்

  • Home
  • இந்தியாவுக்கு மேலும் ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தல்

இந்தியாவுக்கு மேலும் ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தல்

2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் 68 ஆளில்லா விமானங்கள் பறந்துள்ளன, எதிர்காலத்தில் இந்தியா மீது இப்படி ஒரு தாக்குதல் நடத்த கூடும் என்ற செய்தி புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரண காரியங்களை கண்டுபிடிப்பதற்கான வழிகளில் எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.…

பழைய 1,486 சட்டங்கள் வாபஸ் : நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டின் போது 1,486 யூனியன் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்தார். சமீபத்திய ஆண்டுகளில் 25,000 இணக்கங்களை அரசாங்கம் ரத்து செய்துள்ளதாக சீதாராமன் தெரிவித்துள்ளார். சுமார் 1,500 தொழிற்சங்கச் சட்டங்களை ரத்து…

சாமானியரிடம் பட்ஜெட் என்ன சாதித்தது ?

நேற்றைய தினம் மத்திய பட்ஜெட்டினை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார். ஒன்னரை மணி நேரமாக பட்ஜெட் உரையை வாசித்து முடித்து இந்த பட்ஜெட் 25 ஆண்டுக்கான தொலைநோக்கு பார்வையுடன் உருவாக்கப்பட்டது என்றும் பெருமை பட கூறினார். தற்போது இந்த…

பா.ஜ.க.வை கடலில் வீச வேண்டும்…

பா.ஜ.க.வை தூக்கி வங்கக்கடலில் எறிய வேண்டும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பேச்சு அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. பாராளுமன்றத்தில் 2022-2023 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது குறித்து அதிருப்தி அடைந்துள்ள சந்திரசேகர ராவ் பா.ஜ.க.வை அதிகாரத்தில் இருந்து…

தக்காளி விலையை குறைக்க அவர் பி.எம் ஆகல..பாஜக அமைச்சர் காட்டம்

மகாராஷ்டிராவில் மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை இணை அமைச்சர் கபில் பாட்டீல். விலைவாசி உயர்வு குறித்துப் பேசியுள்ள கருத்துகள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பிவண்டி மக்களவை தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கபில் பாட்டீல். இவர் தற்போது மத்திய அமைச்சரவையில்…

2022-23 பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமனின் 10 முக்கிய அறிவிப்புகள்..

மத்திய பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகளில் 10 முக்கிய அறிவிப்புகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. டிஜிட்டல் கரன்சி பிளாக் செயின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் டிஜிட்டல் கரன்சி, ரிசர்வ் வங்கியால் 2022-23 நிதியாண்டில் வெளியிடப்படும். டிஜிட்டல்…

மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும் முக்கிய அறிவிப்புகள்

2022-23ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வாசித்து வருகிறார். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் காகிதம் இல்லா டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டவுள்ளது. பட்ஜெட்டில் இடம் பெறும் முக்கிய அம்சங்கள் குறித்து இப்பக்கத்தில்…

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரோனா

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தற்போது தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.இது குறித்து கூறியுள்ள அவர், பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை என்றும் தான் நலமாக இருப்பதாகவும், வீட்டிலிருந்தே ஆன்லைன் வாயிலாக தனது பிரதமர் பணிகளை கவனித்து வருவதாகவும்…

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்

2022-23 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காகிதமில்லா மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் நான்காவது பட்ஜெட்டாகும். இன்று காலை 11…

குழாயடி சண்டை . . .ஆளுநரை பிளாக் செய்த மம்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிஅந்த மாநில ஆளுநர் ஜகதீப் தன்கரை ட்விட்டரில் பிளாக் செய்திருக்கும் சம்பவம் அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேற்கு வங்க பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமனம் செய்வது தொடர்பாக மம்தா பானர்ஜிக்கும், அந்த மாநில ஆளுநர்…