• Mon. Sep 28th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

ஐ.நா.சபையில் தலைமுறைகளைத் தாண்டி சிந்திக்கும் கட்டமைப்பு-2,வது உலக உச்சி மாநாடு..,

ByPrabhu Sekar

Sep 28, 2026

ஐ.நா.சபையில் தலைமுறைகளைத் தாண்டி சிந்திக்கும் கட்டமைப்பு, நல்வாழ்வு மற்றும் எதிர்காலம் நிலைத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான 2,வது உலக உச்சி மாநாடு 2026-நடந்தது.

இந்த மாநாட்டில் சென்னையை சேர்ந்த டெக் (DAC) டெவலப்பர்ஸ் அமைப்பின் நிறுவனர் மற்றும் மேலாண்மை இயக்குனர் டாக்டர் சதீஷ் குமார் சந்தானம் கலந்து கொண்டு தாங்குதிறன் நிலைத்த வளர்ச்சி மற்றும் மனித நல்வாழ்வு குறித்து தமிழின் தொன்மையான சிந்தனைகளை உலக அரங்கில்

“From Our Roots to Our Future: Building for Generations, வீடுகளும் சமூகங்களும் வெறும் கட்டிடங்களாக அல்லாமல், நீண்ட, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான வாழ்வை ஆதரிக்கும் சூழல்களாக உருவாக வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்.

DAC Developers நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் சதீஷ் குமார் சந்தானம், தாங்குதிறன் மிக்க, அனைவரையும் உள்ளடக்கும் வாழ்விட மாதிரிகள் சமூகத்தை வலுப்படுத்தி, நாட்டின் நீண்டகால முன்னேற்றத்திற்கு பங்களிக்க வேண்டும் என்ற தொலை நோக்கை முன்வைத்து பேசினார்.

ஐ.நா சபையில் பேசிவிட்டு சென்னை திரும்பிய DAC Developers நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் சதீஷ் குமார் சந்தானத்திற்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.