• Tue. Sep 29th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

தேசிய செய்திகள்

  • Home
  • கேரளாவில் நடமாடும் இ-சேவை கேந்திரா மையம் தொடக்கம்

கேரளாவில் நடமாடும் இ-சேவை கேந்திரா மையம் தொடக்கம்

நாட்டிலேயே முதல்முறையாக நடமாடும் இ-சேவை கேந்திரா மையம் தொடங்கப்பட்டுள்ளது.நீதிமன்ற சேவைகள் அனைவருக்கும் சென்று சேரும்படியும், குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு பயனளிக்கும் வகையிலும் நடமாடும் இ – சேவை கேந்திரா மையம் துவங்கப்பட வேண்டும் என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்…

இன்று சர்வதேச அமைதி காப்போர் தினம்

சர்வதேச விரைவுஸ்கேட்டிங் மற்றும் வலைதளம் பந்து போட்டி

இலங்கையில் நடைபெற்ற சர்வதேச விரைவுஸ்கேட்டிங் மற்றும் வலைதளம் பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை சிவகங்கை நகர மன்ற தலைவர் பாராட்டி கௌரவித்தார். இலங்கையில் கடந்த மாத இறுதியில் நடைபெற்றசர்வதேச அளவிலான விரைவு ஸ்கேட்டிங், வலைபந்துபோட்டிகளில்மாலத்தீவு இலங்கை கத்தார் நேபால்…

2024 மக்களவைத் தேர்தலின் 5ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது

முதல் நான்கு கட்டங்கள் முடிவடைந்த நிலையில், இன்று அடுத்த கட்ட வாக்குப்பதிவு மிகத் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடைபெறுகிறது.  பீகாரில் 5, ஜம்மு காஷ்மீரில் 1, ஜார்க்கண்டில்…

கேரளாவில் கனமழை எச்சரிக்கை – வெள்ள அபாயம்.

கேரள திருவனந்தபுரத்தில் மே 22 ஆம் தேதி வரை அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வாரணாசி தொகுதியில் போட்டியிட பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல்

உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, வாரணாசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.7 கட்டங்களாக நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் 4 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. இன்னும் 3 கட்ட தேர்தல் நடக்க…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை நடை திறப்பு

வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை நடை திறக்கப்படுகிறது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை மட்டுமின்றி ஒவ்வொரு மாத பிறப்பின்போதும் 5 நாட்கள்…

ஆந்திராவில் வாக்குப்பதிவு தொடங்கியது

ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன், சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவும் நடைபெற்று வரும் நிலையில், வரலாறு காணாத வகையில், ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில் இது வரை 3 கட்ட…

கேரள கோவில்களில் இனி அரளி பூக்களுக்கு தடை

கேரளாவில் உள்ள கோவில்களில் இனி பூஜைகளுக்கு அரளிப் பூக்களைப் பயன்படுத்தக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.கேரளாவின் திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகத்தின் கீழ் உள்ள கோவில்களில் அரளி பூக்களை (ஒலியாண்டர்) பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் அரளி…

கேரளாவில் 13ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

கேரளா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 13ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கேரளாவில் கடந்த சில மாதங்களாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமானதால் மின்…