குறுந்தொகைப் பாடல் 45
காலை யெழுந்து கடுந்தேர் பண்ணிவாலிழை மகளிர்த் தழீஇய சென்றமல்ல லூரன் எல்லினன் பெரிதெனமறுவருஞ் சிறுவன் தாயேதெறுவ தம்மவித் திணைப்பிறத் தல்லே. பாடியவர்: ஆலங்குடி வங்கனார். பாடலின் பின்னணி:தன் மனைவியைவிட்டு ஒருபரத்தை வீட்டுக்குச் சென்ற தலைவன் மீண்டும் தன் மனைவியோடு வாழவிரும்புகிறான். ஆகவே,…
மேலிடத்தின் அசரீரி உங்களுக்கு ஆணையிடுகிறதா?- ஞானபீடத்திற்கு கவிஞர் வைரமுத்து கேள்வி
ஞானபீடத்தின் உயர்மட்டக் குழுவில் தமிழுக்குப் பிரதிநிதித்துவம் இருக்கிறதா? தமிழ்ப் படைப்பாளிகள் உங்கள் விதிகளை நிறைவுசெய்யவில்லையா? குழு கூடித்தான் முடிவு செய்கிறதா? அல்லது மேலிடத்தின் அசரீரி உங்களுக்கு ஆணையிடுகிறதா என்று திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…
குறுந்தொகைப் பாடல் 44
காலே பரிதப் பினவே கண்ணேநோக்கி நோக்கி வாளிழந் தனவேஅகலிரு விசும்பின் மீனினும்பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே. பாடியவர்: வெள்ளிவீதியார். பாடலின் பின்னணி:தலைவியும் தலைவனும் திருமணம் செய்துகொள்ள விரும்பினார்கள். ஆனால், அவர்களுடைய பெற்றோர்கள் அவர்களுடைய திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை. ஆகவே, அவர்கள் தங்கள் ஊரைவிட்டுச்…
குறுந்தொகைப் பாடல் 43
செல்வார் அல்லரென் றியானிகழ்ந் தனனேஒல்வாள் அல்லளென் றவரிகழ்ந் தனரேஆயிடை, இருபே ராண்மை செய்த பூசல்நல்லராக் கதுவி யாங்கென்அல்லல் நெஞ்சம் அலமலக் குறுமே. பாடியவர்: ஒளவையார்.பாடலின் பின்னணி:”என் தலைவர் என்னைவிட்டுப் பிரிந்து செல்வார் என்று நான் எண்ணிக்கூடப் பார்க்கவில்லை. பிரிவைப் பற்றிக் கூறினால்…
குறுந்தொகைப் பாடல் 42
காமம் ஒழிவ தாயினும் யாமத்துக்கருவி மாமழை வீழ்ந்தென அருவிவிடரகத் தியம்பு நாடவெம்தொடர்புந் தேயுமோ நின்வயி னானே. பாடியவர்: கபிலர். பாடலின் பின்னணி:தலைவன் தலைவியோடு கூடி மகிழலாம் என்று எண்ணி, இரவு நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வருகிறான். அங்குத் தலைவி வரவில்லை.…
குறுந்தொகைப் பாடல் 41
காதலர் உழைய ராகப் பெரிதுவந்துசாறுகொ ளூரிற் புகல்வேன் மன்றஅத்த நண்ணிய அங்குடிச் சீறூர்மக்கள் போகிய அணிலாடு முன்றிற்புலம்பில் போலப் புல்லென்றுஅலப்பென் தோழியவர் அகன்ற ஞான்றே. பாடியவர்: அணிலாடு முன்றிலார். பாடலின் பின்னணி:தலைவனைப் பிரிந்து, தலைவி வருத்தத்துடன் இருக்கிறாள். அவளைக் காணத் தோழி…
குறுந்தொகைப் பாடல் 40
யாயும் ஞாயும் யாரா கியரோஎந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்யானும் நீயும் எவ்வழி யறிதும்செம்புலப் பெயனீர் போலஅன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே. பாடியவர்: செம்புலப் பெயனீரார் பாடலின் பின்னணி:ஒரு ஆடவனும் பெண்ணும் தற்செயலாகச் சந்தித்தார்கள். முதல் சந்திப்பிற்குப் பிறகு, அவர்கள் பலமுறை மீண்டும்…
குறுந்தொகைப் பாடல் 39
வெந்திறற் கடுவளி பொங்கர்ப் போந்தெனநெற்றுவிளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்மலையுடை அருஞ்சுரம் என்பநம்முலையிடை முனிநர் சென்ற ஆறே. பாடியவர்: ஒளவையார். பாடலின் பின்னணி:தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவியின் வருத்தத்தைக் கண்ட தோழி, “ நீ பிரிவைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்; வருந்தாதே!” என்று…
குறுந்தொகைப் பாடல் 38
கான மஞ்ஞை யறையீன் முட்டைவெயிலாடு முசுவின் குருளை உருட்டும்குன்ற நாடன் கேண்மை என்றும்நன்றுமன் வாழி தோழி உண்கண்நீரொ டொராங்குத் தணப்பஉள்ளா தாற்றல் வல்லு வோர்க்கே. பாடியவர்: கபிலர்திணை: குறிஞ்சி பாடலின் பின்னணி:திருமணத்திற்குப் பொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவனின்…
குறுந்தொகைப் பாடல் 37
நசைபெரி துடையர் நல்கலும் நல்குவர்பிடிபசி களைஇய பெருங்கை வேழம்மென்சினை யாஅம் பொளிக்கும்அன்பின தோழியவர் சென்ற வாறே. பாடியவர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ.பாடலின் பின்னணி:தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்திருக்கிறான். பிரிவினால் தலைவி வருந்துகிறாள். அதைக் கண்ட தோழி, “ தலைவன் உன் மீது மிகவும்…




