இலக்கியம்:
நற்றிணைப்பாடல்:002 அழுந்துபட வீழ்ந்த பெருந் தண் குன்றத்து,ஒலி வல் ஈந்தின் உலவைஅம் காட்டு,ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்தசெம் மறுத் தலைய, நெய்த்தோர் வாய,வல்லியப் பெருந் தலைக் குருளை, மாலை, மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே;வை எயிற்று ஐயள்…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 1 நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்;என்றும் என் தோள் பிரிபு அறியலரே’தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச்சாந்தில் தொடுத்த தீம் தேன் போல,புரைய மன்ற, புரையோர் கேண்மை; நீர் இன்று அமையா உலகம் போலத்தம் இன்று அமையா நம் நயந்தருளி,நறு…
குறுந்தொகைப் பாடல் 53
எம்மணங் கினவே மகிழ்ந முன்றில்நனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்வேலன் புனைந்த வெறியயர் களந்தொறும்செந்நெல் வான்பொரி சிதறி யன்னஎக்கர் நண்ணிய எம்மூர் வியன்துறைநேரிறை முன்கை பற்றிச்சூரர மகளிரோ டுற்ற சூளே. பாடியவர்: கோப்பெருஞ் சோழன்பாடலின் பின்னணி:தலைவியைத் திருமணம் செய்துகொள்வதாகத் தலைவன் உறுதிமொழி அளித்தான்.…
குறுந்தொகைப் பாடல் 52
ஆர்களிறு மிதித்த நீர்திகழ் சிலம்பிற்சூர்நசைந் தனையையாய் நடுங்கல் கண்டேநரந்த நாறுங் குவையிருங் கூந்தல்நிரந்திலங்கு வெண்பல் மடந்தைபரிந்தனென் அல்லனோ இறையிறை யானே. பாடியவர்: பனம்பாரனார்.பாடலின் பின்னணி:திருமணத்திற்கான முயற்சிகளைத் தலைவன் செய்வதையும், தலைவியின் பெற்றோர்கள் அதனை ஏற்றுக் கொண்டதையும் அறிந்து மகிழ்ந்த தோழி, தலைவியை…
குறுந்தொகைப் பாடல் 51
கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர்நூலறு முத்திற் காலொடு பாறித்துறைதொறும் பரக்குந் தூமணற் சேர்ப்பனையானும் காதலென் யாயுநனி வெய்யள்எந்தையுங் கொடீஇயர் வேண்டும்அம்ப லூரும் அவனொடு மொழிமே.பாடியவர்: குன்றியனார். பாடலின் பின்னணி:தலைவியை மணந்துகொள்வதற்கான முயற்சிகளில் தலைவன் ஈடுபட்டுகொண்டிருக்கிறான். ஆனால், திருமணம் நடைபெறுமோ அல்லது அதற்கு…
குறுந்தொகைப் பாடல் 50
ஐயவி அன்ன சிறுவீ ஞாழல்செவ்வீ மருதின் செம்மலொடு தாஅய்த்துறைஅணிந் தன்றவ ரூரே யிறையிறந்திலங்குவளை ஞெகிழச் சாஅய்ப்புலம்பணிந் தன்றவர் மணந்த தோளே. பாடியவர்: குன்றியனார்.பாடலின் பின்னணி:மனைவியைப் பிரிந்து கணவன் பரத்தையரோடு வாழ்ந்து வருகிறான். அவன் மீண்டும் தன் மனைவியோடு வாழ விரும்பி, தூதுவன்…
குறுந்தொகைப் பாடல் 49
அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்துமணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்பஇம்மை மாறி மறுமை யாயினும்நீயா கியரென் கணவனையானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே. பாடியவர்: அம்மூவனார்.பாடலின் பின்னணி:தலைவியைவிட்டுப் பரத்தையோடு இருந்த தலைவன் மீண்டும் தன் இல்லத்திற்கு வந்து தன் மனைவியோடு வாழ்கிறான். தன் கணவன்…
குறுந்தொகைப் பாடல் 48
தாதிற் செய்த தண்பனிப் பாவைகாலை வருந்துங் கையா றோம்பெனஓரை யாயங் கூறக் கேட்டும்இன்ன பண்பி னினைபெரி துழக்கும்நன்னுதல் பசலை நீங்க வன்னநசையாகு பண்பின் ஒருசொல்இசையாது கொல்லோ காதலர் தமக்கே. பாடியவர்: பூங்கணுத்திரையார்.பாடலின் பின்னணி:காலைப் பொழுதில் தலைவனைக் காணத் தலைவி ஆவலுடன் காத்திருக்கிறாள்.…
குறுந்தொகைப் பாடல் 47
கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்இரும்புலிக் குருளையின் தோன்றுங் காட்டிடைஎல்லி வருநர் களவிற்குநல்லை யல்லை நெடுவெண் ணிலவே. பாடியவர்: நெடுவெண்ணிலவினார். பாடலின் பின்னணி:தலைவன் இரவில் வந்து தலைவியோடு பழகுவதைத் தோழி விரும்பவில்லை. தலைவன் தலைவியை விரைவில் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று தோழி விரும்புகிறாள்.…
குறுந்தொகைப் பாடல் 46
ஆம்பற் பூவின் சாம்ப லன்னகூம்பிய சிறகர் மனையுறை குரீஇமுன்றில் உணங்கல் மாந்தி மன்றத்துஎருவினுண் தாது குடைவன ஆடிஇல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும்புன்கண் மாலையும் புலம்பும்இன்றுகொல் தோழியவர் சென்ற நாட்டே. பாடியவர்: மாமலாடனார். பாடலின் பின்னணி:கணவனைப் பிரிந்து வாழும் தலைவி தனிமையில் வருத்தத்துடன்…




