• Tue. Oct 6th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 148: வண்ணம் நோக்கியும் மென் மொழி கூறியும்நீ அவண் வருதல் ஆற்றாய் எனத் தாம்தொடங்கி ஆள்வினைப் பிரிந்தோர் இன்றேநெடுங் கயம் புரிந்த நீர் இல் நீள் இடைசெங் கால் மராஅத்து அம் புடைப் பொருந்திவாங்கு சிலை மறவர் வீங்கு…

இலக்கியம்

விஷா நற்றிணைப் பாடல் 146: வில்லாப் பூவின் கண்ணி சூடிநல் ஏமுறுவல் எனப் பல் ஊர் திரிதருநெடு மாப் பெண்ணை மடல் மானோயேகடன் அறி மன்னர் குடை நிழற் போலப்பெருந் தண்ணென்ற மர நிழல் சிறிது இழிந்துஇருந்தனை சென்மோ வழங்குக சுடர்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 143: ஐதே கம்ம யானே ஒய்யெனதரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்துஓரை ஆயமும் நொச்சியும் காண்தொறும்நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும்கிள்ளையும் கிளை எனக் கூஉம் இளையோள்வழு இலள் அம்ம தானே குழீஇஅம்பல் மூதூர் அலர் வாய்ப்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 142: வான் இகுபு சொரிந்த வயங்கு பெயற்கடை நாள்பாணி கொண்ட பல் கால் மெல் உறிஞெலி கோல் கலப்பை அதளடு சுருக்கிபறிப் புறத்து இட்ட பால் நொடை இடையன்நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்பதண்டு கால் வைத்த…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 141: இருஞ் சேறு ஆடிய கொடுங் கவுள் கய வாய்மாரி யானையின் மருங்குல் தீண்டிபொரி அரை ஞெமிர்ந்த புழற் காய்க் கொன்றைநீடிய சடையோடு ஆடா மேனிக்குன்று உறை தவசியர் போலப் பல உடன்என்றூழ் நீள் இடைப் பொற்பத் தோன்றும்அருஞ்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 140: கொண்டல் மா மழை குடக்கு ஏர்பு குழைத்தசிறு கோல் இணர பெருந் தண் சாந்தம்வகை சேர் ஐம்பால் தகை பெற வாரிபுலர்விடத்து உதிர்த்த துகள் படு கூழைப்பெருங் கண் ஆயம் உவப்ப தந்தைநெடுந் தேர் வழங்கும் நிலவு…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 138: உவர் விளை உப்பின் குன்று போல்குப்பைமலை உய்த்துப் பகரும் நிலையா வாழ்க்கைகணம் கொள் உமணர் உயங்குவயின் ஒழித்தபண் அழி பழம் பார் வெண் குருகு ஈனும்தண்ணம் துறைவன் முன் நாள் நம்மொடுபாசடைக் கலித்த கணைக் கால் நெய்தல்பூவுடன்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 137: தண்ணிய கமழும் தாழ் இருங் கூந்தல்தட மென் பணைத் தோள் மட நல்லோள்வயின்பிரியச் சூழ்ந்தனை ஆயின் அரியது ஒன்றுஎய்தினை வாழிய நெஞ்சே செவ் வரைஅருவி ஆன்ற நீர் இல் நீள் இடைகயந் தலை மடப் பிடி உயங்கு…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 136: திருந்து கோல் எல் வளை வேண்டி யான் அழவும்அரும் பிணி உறுநர்க்கு வேட்டது கொடாஅதுமருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போலஎன்னை வாழிய பலவே பன்னியமலை கெழு நாடனொடு நம்மிடைச் சிறியதலைப்பிரிவு உண்மை அறிவான் போலநீப்ப நீங்காது வரின்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 135: தூங்கல் ஓலை ஓங்கு மடற் பெண்ணைமா அரை புதைத்த மணல் மலி முன்றில்வரையாத் தாரம் வரு விருந்து அயரும்தண் குடி வாழ்நர் அம் குடிச் சீறூர்இனிது மன்றம்ம தானே பனி படுபல் சுரம் உழந்த நல்கூர் பரியமுழங்கு…