• Sun. Apr 28th, 2024

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 23: தொடி பழி மறைத்தலின் தோள் உய்ந்தனவேவடிக் கொள் கூழை ஆயமோடு ஆடலின்இடிப்பு மெய்யது ஒன்று உடைத்தே கடிக் கொளஅன்னை காக்கும் தொல் நலம் சிதையகாண்தொறும் கலுழ்தல் அன்றியும் ஈண்டு நீர்முத்துப் படு பரப்பின் கொற்கை முன் துறைச்சிறு…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 22: கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்தினைமுந்து விளை பெருங் குரல் கொண்ட மந்திகல்லாக் கடுவனொடு நல் வரை ஏறி,அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டு, தன்திரை அணற் கொடுங் கவுள் நிறைய முக்கி,வான் பெயல் நனைந்த புறத்த, நோன்பியர்கை ஊண்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 21: விரைப் பரி வருந்திய வீங்கு செலல்இளையர்அரைச் செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ,வேண்டு அமர் நடையர், மென்மெல வருக!தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்குஏமதி, வலவ, தேரே! உதுக் காண்-உருக்குறு நறு நெய் பால் விதிர்த்தன்னஅரிக்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 20: ஐய! குறுமகட் கண்டிகும்: வைகி,மகிழ்நன் மார்பில் துஞ்சி, அவிழ் இணர்த்தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல்துளங்குஇயல் அசைவர, கலிங்கம் துயல்வர,செறிதொடி தௌர்ப்ப வீசி, மறுகில்,பூப் போல் உண்கண் பெயர்ப்ப நோக்கி,சென்றனள்- வாழிய, மடந்தை!- நுண் பல்சுணங்கு அணிவுற்ற…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 19: இறவுப் புறத்து அன்ன பிணர் படு தடவு முதல்சுறவுக் கோட்டன்ன முள் இலைத் தாழை,பெருங் களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு,நல் மான் உழையின் வேறுபடத் தோன்றி,விழவுக் களம் கமழும் உரவு நீர்ச் சேர்ப்ப!இன மணி நெடுந்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 18: பருவரல் நெஞ்சமொடு பல் படர் அகலவருவர் வாழி- தோழி!- மூவன்முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின்,கானல்அம் தொண்டிப் பொருநன், வென் வேல்தெறல் அருந் தானைப் பொறையன், பாசறை,நெஞ்சம் நடுக்குறூஉம் துஞ்சா மறவர்திரை தபு கடலின் இனிது…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 17: நாள் மழை தலைஇய நல் நெடுங்குன்றத்து,மால் கடல் திரையின் இழிதரும் அருவிஅகல் இருங் கானத்து அல்கு அணி நோக்கி,தாங்கவும் தகைவரை நில்லா நீர் சுழல்புஏந்து எழில் மழைக் கண் கலுழ்தலின், அன்னை,‘எவன் செய்தனையோ? நின் இலங்கு எயிறு…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 16: புணரின் புணராது பொருளே பொருள்வயிற்பிரியின் புணராது புணர்வே; ஆயிடைச்செல்லினும், செல்லாய்ஆயினும், நல்லதற்குஉரியை- வாழி, என் நெஞ்சே!- பொருளே,வாடாப் பூவின் பொய்கை நாப்பண்ஓடு மீன் வழியின் கெடுவ் யானே,விழுநீர் வியலகம் தூணிஆகஎழு மாண் அளக்கும் விழு நெதி பெறினும்,கனங்குழைக்கு…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 15:முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்,நுணங்கு துகில் நுடக்கம் போல, கணம் கொளஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப!பூவின் அன்ன நலம் புதிது உண்டு,நீ புணர்ந்தனையேம் அன்மையின், யாமேநேர்புடை நெஞ்சம் தாங்கத் தாங்கி,மாசு இல் கற்பின் மடவோள் குழவிபேஎய் வாங்கக்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 14: தொல் கவின் தொலைய, தோள் நலம்சாஅய,நல்கார் நீத்தனர்ஆயினும், நல்குவர்;நட்டனர், வாழி!- தோழி!- குட்டுவன்அகப்பா அழிய நூறி, செம்பியன்பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிகப் பெரிதுஅலர் எழச் சென்றனர் ஆயினும்- மலர் கவிழ்ந்துமா மடல் அவிழ்ந்த காந்தள்அம் சாரல்,இனம்…