• Sat. Jan 24th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 130: வடு இன்று நிறைந்த மான் தேர்த்தெண் கண்மடிவாய்த் தண்ணுமை நடுவண் ஆர்ப்பகோலின் எறிந்து காலைத் தோன்றியசெந் நீர்ப் பொது வினைச் செம்மல் மூதூர்த்தமது செய் வாழ்க்கையின் இனியது உண்டோஎனை விருப்புடையர் ஆயினும் நினைவிலர்நேர்ந்த நெஞ்சும் நெகிழ்ந்த தோளும்வாடிய…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 129: பெரு நகை கேளாய் தோழி காதலர்ஒரு நாள் கழியினும் உயிர் வேறுபடூஉம்பொம்மல் ஓதி நம் இவண் ஒழியச்செல்ப என்ப தாமே சென்றுதம் வினை முற்றி வரூஉம் வரை நம் மனைவாழ்தும் என்ப நாமே அதன்தலைகேழ் கிளர் உத்தி…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 128: பகல் எரி சுடரின் மேனி சாயவும்பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும்எனக்கு நீ உரையாய் ஆயினை நினக்கு யான்உயிர் பகுத்தன்ன மாண்பினேன் ஆகலின்அது கண்டிசினால் யானே என்று நனிஅழுதல் ஆன்றிசின் ஆயிழை ஒலி குரல்ஏனல் காவலின்…

இலக்கியம்

இருங் கழி துழைஇய ஈர்ம் புற நாரைஇற எறி திவலையின் பனிக்கும் பாக்கத்துஉவன் வரின் எவனோ பாண பேதைகொழு மீன் ஆர்கைச் செழு நகர் நிறைந்தகல்லாக் கதவர் தன் ஐயர் ஆகவும்வண்டல் ஆயமொடு பண்டு தான் ஆடியஈனாப் பாவை தலையிட்டு ஓரும்மெல்லம்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 126: பைங் காய் நல் இடம் ஒரீஇய செங்காய்க்கருங் களி ஈந்தின் வெண் புறக் களரிஇடு நீறு ஆடிய கடு நடை ஒருத்தல்ஆள் பெறல் நசைஇ நாள் சுரம் விலங்கிதுனைதரும் வம்பலர்க் காணாது அச் சினம்பனைக் கான்று ஆறும்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 125: இரை தேர் எண்கின் பகு வாய் ஏற்றைகொடு வரிப் புற்றம் வாய்ப்ப வாங்கிநல் அரா நடுங்க உரறி கொல்லன்ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து அகழும்நடு நாள் வருதல் அஞ்சுதும் யாம் எனவரைந்து வரல் இரக்குவம் ஆயின்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 124: ஒன்று இல் காலை அன்றில் போலப்புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கையானும் ஆற்றேன் அதுதானும் வந்தன்றுநீங்கல் வாழியர் ஐய ஈங்கைமுகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர்நவ்வி நோன் குளம்பு அழுந்தென வெள்ளிஉருக்குறு கொள்கலம் கடுப்ப விருப்புறத்தெண்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 123: உரையாய் வாழி தோழி இருங் கழிஇரை ஆர் குருகின் நிரை பறைத் தொழுதிவாங்கு மடற் குடம்பை தூங்கு இருள் துவன்றும்பெண்ணை ஓங்கிய வெண் மணற் படப்பைகானல் ஆயமொடு காலைக் குற்றகள் கமழ் அலர தண் நறுங் காவிஅம்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 122: இருங் கல் அடுக்கத்து என்னையர் உழுதகருங் கால் செந்தினை கடியுமுண்டெனகல்லக வரைப்பில் கான் கெழு சிறுகுடிமெல் அவல் மருங்கின் மௌவலும் அரும்பினநரை உரும் உரறும் நாம நள் இருள்வரையக நாடன் வரூஉம் என்பதுஉண்டுகொல் அன்றுகொல் யாதுகொல் மற்று…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 121:விதையர் கொன்ற முதையல் பூழிஇடு முறை நிரப்பிய ஈர் இலை வரகின்கவைக் கதிர் கறித்த காமர் மடப் பிணைஅரலை அம் காட்டு இரலையொடு வதியும்புறவிற்று அம்ம நீ நயந்தோள் ஊரே2எல்லி விட்டன்று வேந்து எனச் சொல்லுபுபரியல் வாழ்க நின்…