• Thu. Jul 18th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • ஜன.19ல் பழனி தைப்பூசத் திருவிழா தொடக்கம்..!

ஜன.19ல் பழனி தைப்பூசத் திருவிழா தொடக்கம்..!

வருகிற ஜனவரி 19ஆம் தேதி பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 25ஆம் தேதி தைப்பூசத் திருவிழாவின் சிகர நிகழ்;ச்சியாக தேரோட்டமும் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.தைப்பூச திருவிழா ஒவ்வொரு…

மார்ச் 21ஆம் தேதி திருவாரூர் ஆழித்தேரோட்டம்..!

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராகக் கருதப்படும், திருவாரூர் ஆழித்தேரோட்டம், வருகிற மார்ச் 21ஆம் தேதியன்று நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.திருவாரூர் ஆழித்தோரோட்டத்தைக் காண பல ஊர்களில் இருந்தும், கட்டுச்சோற்றுடன் வண்டி மாடு கட்டிக் கொண்டு, மக்கள் சாரை சாரையாக செல்வார்கள். அதெல்லாம்…

திருப்பரங்குன்றம் அரசு பள்ளி ஆசிரியரின் தவறவிட்ட ஏடிஎம் மூலம் 35 ஆயிரம் பணம் சுருட்டிய எம்.பி.ஏ., பட்டதாரி உட்பட இரு வாலிபர்கள் கைது…

மதுரை அழகப்பன் நகர் மஞ்சு அடுக்குமாடி வீட்டில் வசித்து வருபவர் குமார் பாபு (வயது 60) திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். கடந்த மாதம் 20ஆம் தேதி திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியில் உள்ள கனரா வங்கி…

தேவையறிந்து மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிய சமூக ஆர்வலர்.

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு டையப்பரும், குளிர்கால போர்வையும் வழங்கினார். இது குறித்து அவர் கூறுகையில்: முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் சிலருக்கு டையப்பரும், குளிர்கால போர்வையும் தற்போதைய…

தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி..!

தமிழ்நாட்டில் அரிசி விலை மீண்டும் உயர்வை கண்டுள்ளது. கர்நாடக பொன்னி அரிசி கடந்த ஆண்டு கிலோ ரூபாய் 46க்கு விற்ற நிலையில் தற்போது சில்லறை சந்தையில் கிலோ 55 முதல் 60 வரை விற்பனை ஆகி வருவதால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதேபோல்…

முதல்வரின் பாதுகாப்புக்கு கருப்புநிறத்தில் கான்வாய் கார்கள்..!

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்த பாதுகாப்பை பூர்த்தி செய்யும் வகையில் நவீன ரக கருப்பு நிற இன்னோவா கார்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.மேலும், இது நிலையான கண்காணிப்பு திறனை கொண்டுள்ளது. பாதுகாப்பு தொடர்பான அத்தனை கேள்விகளுக்கும் இதில்…

ஜயப்ப பக்தர்கள் சாலை மறியல்! எரிமேலையில் பெரும் பரபரப்பு!

ஆண்டுதோறும் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் மாலையிட்டு, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்வர். கேரளா மட்டுமல்லாமல் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்குச் செல்வர். இந்த நிலையில் மண்டல மகர விளக்கு…

உணவுப்பொருட்களுக்கு புதிய நடைமுறை அமல்..!

பாக்கெட் செய்யப்பட்ட பொருட்களுக்கு (5 கிலோ, 1 கிலோ, அரைக்கிலோ) மொத்த விலையுடன், அதனுடைய சில்லறை விலையையும் குறிப்பிட வேண்டும் என புதிய நடைமுறையை மத்திய அரசு நேற்று முதல் அமல்படுத்தியுள்ளது.பாக்கெட் செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்பவர்களும், இறக்குமதி செய்பவர்களுடன் விலைப்பட்டியலில்…

திருநங்கைகள் முன்மாதிரி விருது பெற அறிவிப்பு..!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவில் 7.4 என நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.ஜப்பானின் நானோ, இஷிகாவாவிலிருந்து சுமார் 49 கி.மீ தொலைவில் இந்திய நேரப்படி 12.40 மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் ஜப்பானை ஒட்டியுள்ள…