தலத்தெரு தூய அந்தோனியார் ஆலயத் திருவிழா..,
காரைக்கால் மாவட்டம் காரைக்கால் வடக்கு தொகுதிக்குஉட்பட்ட தலத்தெரு பகுதியில் தூய அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது. பழமையான இவ்வாலயம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக தேவாலயத்தை புதுப்பிக்க திட்டமிடப்பட்டு கோவில் கட்டுமான பணிகள் தொடங்கின கடந்தாண்டு கோயில் கட்டுமான பணிகள் நிறைவேற்று முதலாம்…
விஜய் பிறந்தநாளை முன்னிட்டு விழாக்கோலம்..,
விஜய் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டது. அதன் ஒரு பகுதியாக காவிநாடு கிழக்கு & 39-வது வார்டு சார்பாக தொழிலாளர் நலன் & திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் Dr. ஜெ. முகமது பர்வேஸ்,…
புதுக்கோட்டையில் முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் விழா கோலாகலம்..,
தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் சார்பில் முதலமைச்சர் ஜோசப் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சிலம்பம் சுற்றி பேரணியாக சென்றனர். பேரணியை அமைச்சர் முகமது பர்வேஸ் தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் பிறந்தநாள் விழாவை நாளை…
கோவையில் 15 மையங்களில் நீட் தேர்வு..,
கோவையில் 15 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது இதில் 7000 க்கு மேல் நீட் தேர்வு எழுதி உள்ளனர் கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவ மாணவிகள் தங்களுடைய உடைமைகளை சோதனைக்கு பின்னர் தேர்வு எழுதும் மையத்திற்குள் அனுப்பி வைத்தனர். இதனால்…
அமைச்சர் ஜி என் எஸ் ராஜசேகரன் பங்கேற்ற யோகா பயிற்சி..,
திருநள்ளாற்றில் யோகா தினம் அமைச்சர் ஜி என் எஸ் ராஜசேகரன் பங்கேற்று யோகா பயிற்சிகளை மேற்கொண்டார்
ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் சர்வதேச யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி..,
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் மாற்று மருத்துவத் துறை சார்பில், கோவை அவினாசி சாலையில் உள்ள ஜி.கே.என்.எம் ஒருங்கிணைந்த புறநோயாளர் மையத்தில் (IOP – Integrated Outpatient Centre) 12வது சர்வதேச யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.…
கோவையில் வேளாண் கல்லூரி மாணவர்களுடன் யோகா செய்த ஆளுநர்..,
கோவையில் 1,500 வேளாண் கல்லூரி மாணவ – மாணவிகளுடன் யோகா செய்த ஆளுநர் – உலக யோகா தினத்தை ஒட்டி பிரம்மாண்டமாக நடந்தது !!! உலக யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் உலக…
கோவையில் பிரம்மாண்டமாக “ராக சங்கமம்” இசை நிகழ்ச்சி..,
கோவை மாவட்ட இசை கலைஞர்கள் நலச் சங்கத்தின் சார்பில், இசை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக “ராக சங்கமம்” என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் வரும் ஜூலை 25 ஆம் தேதி நடைபெற…
தனியார் பேருந்து சாலையோர கண்மாயில் கவிழ்ந்து 2 பேர் பலி.! 58 பேர் படுகாயம்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள இளந்திரை கொண்டான் பகுதியைச் சேர்ந்த சாந்தகுமாரி என்ற பெண்ணை பெண் பார்த்து நிச்சயதார்த்தம் செய்து 22. ம் தேதி திருமணத்திற்காக பெண் அழைத்து செல்வதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்துள்ள குன்னூர் பகுதியைச் சேர்ந்த நித்திஷ் என்ற…
குழந்தைகள் காப்பகத்தில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா..,
மதுரை வடக்கு மாவட்டம் காங்கிரஸ் சார்பாக ராகுல் காந்தி பிறந்த நாள் விழாவையொட்டி வாடிப்பட்டி புஷ்பகம் குழந்தைகள் காப்பகத்தில் கேக் வெட்டி இனிப்பு மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் நூர் முகமது தலைமை தாங்கி கேக்…








