• Fri. Jun 9th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • அரசியலில் இருந்து விலகுவதாக துரைசாமி அறிவிப்பு..!

அரசியலில் இருந்து விலகுவதாக துரைசாமி அறிவிப்பு..!

மதிமுகவில் அவைத்தலைவராக இருக்கும் துரைசாமி அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.மதிமுக அவைத்தலைவர் துரைசாமி மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என கூறியதால் மதிமுக அவைத்தலைவர் பதவி உட்பட கட்சியில் இருந்து திருப்பூர் துரைசாமியை நீக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில்,…

நிதிநிறுவனத்தில் பணத்தை இழந்தவர் எடுத்த விபரீத முடிவு..!

தனியார் நிதிநிறுவனம் ஒன்றில் பணத்தை இழந்த வாலிபர் ஒருவர் தனது தற்கொலைக்கு காரணம் நிதிநிறுவனம்தான் என்றும், ஏமாந்தவர்களுக்கு பணத்தை திரும்பக் கொடுக்க வேண்டும் என கடிதம் எழுதி வைத்து விட்டு இறந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.வேலூரில் உள்ள குடியாத்தம் பகுதியில் பிரசாந்த் (39) என்பவர்…

வித்தியாசமான முறையில் கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்..!

உலகில் உள்ள ஒவ்வொருவரும் கின்னஸ் சாதனைக்காக பல்வேறு செயல்களைச் செய்வது உண்டு. அந்த வகையில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் முகத்தில் அதிகப்படியான துளைகளைப் போட்டு கின்னஸ் சாதனை படைத்திருப்பது அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் ஜேம்ஸ் கோஷ் (27).…

ஆருத்ரா மோசடி- நடிகர் ஆர்.கே. சுரேஷின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!!

பாஜக ஓபிசி பிரிவு துணைத் தலைவராக உள்ள ஆர்.கே. சுரேஷுக்கு ஆருத்ரா மோசடியில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதை அடுத்து அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது.ஆருத்ரா கோல்ட் நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக்கூறி சுமார்…

துணைத் தேர்வு எழுத மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு..,சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்களுக்கு துணைத்தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படுகிறது என்கிற புகாரைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது,மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நாடு முழுவதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளிகளில் 11-ஆம் வகுப்பில்…

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க ஓபிஎஸ் அணி முடிவு

கர்நாடக மாநிலத்தில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தால் ஆதரவை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.பெங்களூரு புகழேந்தி பேச்சுஓசூரில் மே தின விழாவையொட்டி அ.தி.மு.க. (ஓ.பன்னீர்செல்வம் அணி) சார்பில் தொழிலாளர்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. இதனை கொள்கை பரப்பு செயலாளர் பெங்களூரு…

ஆன்லைன்’ பண மோசடியால் 39 சதவீத குடும்பங்கள் பாதிப்பு அதிர வைக்கும் ஆய்வுத்தகவல்…

ஆன்லைனில் பண மோசடி என்பது இன்றைய காலகட்டத்தில் சர்வ சாதாரணமாக நடைபெறத்தொடங்கி உள்ளது…இது தொடர்பாக டெல்லியை அடுத்த நொய்டாவைச் சேர்ந்த பிரபல ஆய்வு நிறுவனமான ‘லோக்கல் சர்க்கிள்ஸ் ‘ ஒரு ஆய்வு நடத்தியது…-இந்த ஆய்வில் நாடு முழுவதும் உள்ள 331 மாவட்டங்களைச்…

கிரிக்கெட்டில் உங்கள் பாணியில் தனி முத்திரை பதியுங்கள்..,முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன்ரமேஷ் அறிவுரை..!

“தோனியாக வேண்டும் கோலியாக வேண்டும் என்று நினைக்காதீர்கள் உங்களுடைய பாணியில் விளையாடுங்கள் தனி முத்திரை பதியுங்கள்” என வேலம்மாள் கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாமை துவக்கி வைத்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் அறிவுரை வழங்கியுள்ளார்.வேலம்மாள் மருத்துவ கல்லூரி மைதானத்தில்…

கள்ளழகர் மதுரை புறப்பாடுபோக்குவரத்து மாற்றம் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடம்

மதுரையிலிருந்து அழகர்கோவில் நோக்கி கடச்சனேந்தல் மற்றும் அப்பன்திருப்பதி வழியாக வரும் அனைத்து வாகனங்களும் 03.05.2023-ஆம் தேதி அன்று பிற்பகல் 3.30 மணிக்கு மேல் மதுரை -அழகர்கோவில் சாலையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கீழ்க்கண்ட வாகன நிறுத்தும் இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும். குறிப்பு:

இந்திய பிராமின்களின் பூர்விகம் ரஷ்யா அவங்களை அங்க அனுப்புங்க -ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர்

ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் யதுவன்ஷ் குமார் யாதவ் பிராமின்களின் பூர்விகம் ரஷ்யா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் என்றும் இந்தியா இல்லை என பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.சொந்த கட்சியினரிடையே பேசும் போது, டிஎன்ஏ டெஸ்ட்-இல் பிராமின்களின் பூர்விகம் ரஷ்யா…