மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு தற்போது பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள கழிப்பறையின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது, கழிப்பறைகள் எப்போதும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும் என்றும், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் இடையூறு இன்றி தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு சிரமமின்றி தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மாநகராட்சி ஆணையாளர் திரு. கௌரவ் குமார், இ.ஆ.ப., அவர்கள் உடன் உள்ளார்.





