• Sun. Oct 6th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • இந்தியாவில் ஒரு மாதம் ப்ளூ டிக் சேவைக்கு கட்டணம் நிர்ணயம் செய்த ட்விட்டர்.

இந்தியாவில் ஒரு மாதம் ப்ளூ டிக் சேவைக்கு கட்டணம் நிர்ணயம் செய்த ட்விட்டர்.

ப்ளூ டிக் சேவையை பயன்படுத்திக்கொள்ள இந்தியாவிற்கு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது ட்விட்டர் நிறுவனம்.உலகின் மிகப் பெரும் பணக்கார தொழிலதிபரான எலான் மஸ்க் சமீபத்தில் டிவிட்டர் சமூக வலை தளத்தை வாங்கினார். இதைத் தொடர்ந்து அவர், அதன் சேவை மற்றும் நிர்வாகத்தில் பல…

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15,750 கன அடியாக அதிகரித்துள்ளது.காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர்…

கேரள ரசிகர்களால் சுற்றி வளைக்கப்பட்ட சூர்யா -ஜோதிகா

நடிகர் சூர்யா- ஜோதிகா கேரள சென்ற போது அவரது காரை ரசிகர்கள் சுற்றிவளைத்துள்ளனர். அவர்களோட செல்பி எடுத்து இருவரும் மகிழ்ந்துள்ளனர்.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு விக்ரம், மற்றும் ராக்கெட்ரி ஆகிய படங்களில் கெஸ்ட் ரோலில்…

லெபனானில் விமானத்தை துளைத்து
கொண்டு புகுந்த துப்பாக்கி குண்டு

லெபனான் நோக்கிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும் போது, எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு ஒன்று விமானத்தை தாக்கியது.ஜோர்டானில் இருந்து லெபனான் தலைநகர் பெய்ரூட் நோக்கிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும் போது, எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு…

சிஐஎஸ்எஃப் கண்காணிப்பு

அமித்ஷா இன்று தமிழகம் வருகை

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று தமிழகம் வருகிறார்.சென்னையில் நடைபெறும் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து இன்றிரவு விமானம் மூலம் சென்னை வரும் அவர், ஆரேபுரத்தில் உள்ள…

எம்பி தேர்தலுக்கு தயாராகும் திமுக
முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை..!

திமுக வாக்குச்சாவடி முகவர்களுடன் மு.க ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் வருகிற 2024-ம் ஆண்டில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும் என கடந்த மாதம் 9-ஆம் தேதி…

கனமழை காரணமாக தட்டச்சு தேர்வு ஒத்திவைப்பு..!

நாளை முதல் இரண்டு நாட்கள் நடைபெறவிருந்த தட்டச்சு தேர்வு, கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்…

ஆதாரை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பது கட்டாயம்: மத்திய அரசு

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதாரை புதுப்பிப்பது கட்டாயம் என மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெறவும், வங்கி தொடர்பான சேவைகளுக்கும், பத்திரப்பதிவு செய்யவும் ஆதார் பயன்படுகிறது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம், அனைவருக்கும் ஆதார் எண் வழங்கி…

கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்
இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்று இடிமின்னலுடன் கூடிய…