2000 நோட்டுகளை 23ஆம் தேதி முதல் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அதற்கு ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அதோடு அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்றும் எஸ்பிஐ வங்கி தெரிவித்திருந்தது.
அதற்கு பலத்த எதிர்ப்பு வந்த நிலையில் உடனடியாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. பொதுமக்கள் எந்தவித அடையாள அட்டையும் இல்லாமல் 2000 கரன்சியை மாற்றிக் கொள்ளலாம்.