• Wed. Oct 16th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • ஆண்டிபட்டி பகுதிகளில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்

ஆண்டிபட்டி பகுதிகளில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்

ஆண்டிபட்டி நகர் பகுதியில் வீடுகளிலும் ,கடைகளிலும் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.ஆண்டிபட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு 60,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தாலுகா அலுவலகம், யூனியன் அலுவலகம், பள்லதரப்பட்ட வங்கிகள், அரசு மற்றும்…

கொசு வலையை போர்த்திக் கொண்டு மனுக்கொடுத்த தூய்மை பணியாளர்கள்

ஈரோடு மாவட்ட தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் இன்று கொசு வலையை போர்த்திக் கொண்டு மாவட்ட கலெக்டரிடம் சம்பளம் சரி வர வழங்குவதில்லை என்று மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது… ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் பல…

இபிஎஸ்ஸை அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் என சொல்வது சட்டப்படி தவறாகும் டி.டி.வி.தினகரன்

பொதுக்குழு முடிவின்படி 4 மாதங்களில் தேர்தல் நடத்தாததால் எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் என சொல்வது சட்டப்படி தவறாகும் என தஞ்சையில் டி.டி.வி.தினகரன் கூறினார்.அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் பிரிந்து நிற்கிறார்கள். அவர்கள் 2 பேரும் தான் கட்சிக்கு…

9 செயற்கைக்கோள்களுடன்
பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட்
26-ந்தேதி விண்ணில் பாய்கிறது

9 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் 26-ந் தேதி விண்ணில் சீறிப்பாய்கிறது.விக்ரம் வரிசையில் விக்ரம்-எஸ் என்ற நாட்டின் முதல் தனியார் ராக்கெட், 3 சிறிய ரக செயற்கைக்கோள்களுடன் கடந்த 18-ந் தேதி காலை 11.30 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.…

அரசு பஸ்ஸில் பயணம் செய்து மக்கள் குறைகளை கேட்ட MLA

அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் AG.வெங்கடாசலம் MLA பர்கூர் மலைப்பகுதியில் நலத்திட்டம் கொடுக்கும் விழாவில் கலந்து கொள்ள பஸ்ஸில் பயணம். ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதி அந்தியூர் ஒன்றியம் பர்கூர் தாமரை கரையில் கனரா வங்கியின் கிளையை திறந்து வைத்தார். அதன்…

காணாமல் போன 66 செல்போன்கள் மீட்கப்பட்டது.

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களது செல்போன்கள் தொலைந்து விட்டதாக கூறி புகார் கொடுத்தனர். அதன்பேரில் ஈரோடு மாவட்ட சைபர் செல் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, செல்போன் தொலைந்து போன தேதி,…

மாணவர்களுக்கு விழிப்புணர்வு போலீஸ் அசத்தல்.

பள்ளி மாணவ மாணவயரை காவல் நிலையம் அழைத்து வந்து காவல் நிலைய செயல்பாடுகள் நேரடியாக பார்வையிட்டு குழந்தை தொழிலாளர் மற்றும் POCSO விழிப்புணர்வு… உலக குழந்தைகள் குற்ற தடுப்பு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சத்தியமங்கலம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி பள்ளி மாணவ மாணவியர்களுக்கு…

கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வினியோகம்: அமைச்சர் தகவல்

சிரமத்தை தவிர்க்கும் வகையில் கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கும் முறை அமலுக்கு வர இருப்பதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.திண்டுக்கல்லில் நடந்த கூட்டுறவு வாரவிழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசும் போது.. கூட்டுறவு சங்கங்களுக்கு தி.மு.க. ஆட்சியில் தான் சொந்த…

இம்ரான்கான் மீது மீண்டும் கொலை முயற்சி.. பரபரப்பு தகவல்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது மீண்டும் கொலை முயற்சி நடக்க வாய்ப்புளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான்-தெஹ்ரீக்-இன்சாப் கட்சி (பிடிஐ) கடந்த மாத இறுதியில் பஞ்சாப்…

குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7-ம் தேதி தொடக்கம்

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தின் 3-வது வாரத்தில் தொடங்கி 20 அமர்வுகள் நடைபெறும். இந்த ஆண்டு குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல்கள் காரணமாக டிசம்பர் மாதத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது. இந்நிலையில், பாராளுமன்ற குளிர்கால…