• Thu. Oct 10th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் கே.டி.ராஜேந்திரபாலாஜி பழைய புகைப்படம் (வைரலாகும் புகைப்படம்)

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் கே.டி.ராஜேந்திரபாலாஜி பழைய புகைப்படம் (வைரலாகும் புகைப்படம்)

விருதுநகர் மாவட்டத்தின் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஜெயலலிதாவுடன் நிற்பது போன்று பழைய புகைப்படமும்,”தவசி தச்சர் செதுக்கிய ராஜேந்திரன்”என்ற வார்த்தைகளோடு தற்போது சமூக வலைதளங்களில் தீ-யாய் பரவி வருகின்றது. சமூக வலைதளத்தில் பரவி வரும் வார்த்தைகள் தான் இவை “தவசி” தச்சர்…

வந்தாச்சு காவலர்களுக்கு பயோமெட்ரிக்

மாநிலம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களிலும் “பயோ மெட்ரிக்” கருவிகள் பொருத்தப்படுகிறது. இனி போலீசார் காலை 7 மணிக்கு, பணிக்கு வந்து, விரல்ரேகை மூலம் அட்டெண்டன்ஸ் வைக்க வேண்டும்.

உக்ரைனில் பிரதமர் மோடி

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி சந்திப்பு…

கல்விதான் அழியாத செல்வம்… சட்ட புத்தகத்தை உடனே வழங்கி அசத்திய கே.டி.ராஜேந்திர பாலாஜி..,

உங்களுக்கு யாரும் இல்லைன்னு கவலைப்படாதீங்க நான் இருக்கேன்… படிப்புக்கு மட்டும் குறைய வைக்க மாட்டேன்! என்று சமீபத்தில் மேற்படிப்புக்காக கல்லூரி மாணவி காயத்ரி-யின் இரண்டு ஆண்டு படிப்பு செலவை ஏற்றதை தொடர்ந்து, தற்போது புதிதாக தொடங்க உள்ள சட்ட நூலகத்திற்கும் புத்தகத்தை முன்னாள்…

வங்கிகளுக்கு தொடர்ந்து 3 நாள் விடுமுறை

வங்கிகளுக்கு தொடர்ந்து 3 நாள் விடுமுறை. இந்த மாதத்தின் 4ஆவது சனிக்கிழமை என்பதால் நாளை வங்கிகளுக்கு விடுமுறையாகும். நாளை மறுநாள் ஞாயிறு என்பதால் வழக்கம்போல் நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும். திங்கள் கிழமை கிருஷ்ண ஜெயந்தி காரணமாக தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு…

சவுக்கு சங்கரின் தாயார் மனு – தமிழக அரசுக்கு உத்தரவு!..

தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கு சம்பந்தமாக,குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக அவரது தாயார் கமலா உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு அளித்துள்ளார். இதைத் தொடர்ந்துஆகஸ்ட் 27-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அவித்த முட்டைகளை உரிக்கும் எந்திரம்

சத்துணவு மையங்களுக்கு அவித்த முட்டைகளை உரிக்கும் எந்திரம்- விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது. தமிழகத்தில் 451 பள்ளி சத்துணவு மையங்களில் 500 பயனாளிகளுக்கு மேல் உள்ளனர். சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டிய சூழல் உள்ளது.

தமிழ்நாடு அமைச்சரவை இன்று மாற்றம்

முதலமைச்சர் 27 ஆம் தேதி அமெரிக்கா செல்வதையொட்டி அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம். இன்று மாலை அறிவிப்பு வெளியாகிறது. மூத்த அமைச்சர் ஒருவர் மற்றும் வேறு இரண்டு அமைச்சர்கள் மாற்றப்பட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு. இலாக்கா மாற்றமும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

போராட்டத்தில் எதற்கு பா வன்முறை

மஹாராஷ்டிரா: பத்லாபூரில் உள்ள பள்ளி ஒன்றில் 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை நடைபெற்ற காட்சிகள்.

பாஜகவுடன் உறவா? – முதலமைச்சர் விளக்கம்

கலைஞர் நாணய வெளியீட்டு விழாவிற்கு ராஜ்நாத் சிங்கை அழைத்ததால் ஏதோ பாஜகவுன் உறவு வைத்துக்கொள்ள போகிறோம் என்ற கோணத்தில் பேசுகிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாங்கள் ரகசிய உறவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எதிர்த்தாலும், ஆதரித்தாலும் திமுக எப்போதும்…