தென்கொரியாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜினாமா
தென்கொரியாவில் வடகொரிய ஆதரவாளர்களை விரட்டுவதற்காக அவசரநிலை (ராணுவச் சட்டம்) அறிவித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் எதிர்க்கட்சிகளின் கொந்தளிப்பு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.கொரிய நாடு இரண்டாக பிரிந்ததிலிருந்து தென்கொரியா நாடு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் கட்டுப்பாட்டிலும், வடகொரியா சீனா, ரஷ்யா…
பாஜகவில் இருந்து நடிகர் ஆர்.கே.சுரேஷ் விலகல்
நடிகரும், தயாரிப்பாளரும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நெருங்கிய நண்பருமான ஆர்.கே.சுரேஷ் பாஜகவில் இருந்து விலகி, கூட்டணிக் கட்சியான இந்திய ஜனநாயக கட்சியில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்தவர் நடிகர் ஆர்.கே.சுரேஷ்.…
பிரான்ஸில் பிரதமர் ஆட்சி கவிழ்ப்பு
பிரான்ஸ் நாட்டின் 60 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் முதல்முறையாக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பிரதமர் ஆட்சி கவிழ்க்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் முதல்வர் மிஷேல் தோல்வியடைந்ததைத்…
குடியரசுத்தலைவரின் உத்தரவில் தலையிட முடியாது : உயர்நீதிமன்றம்
தண்டனைக் கைதிகளின் மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்த குடியரசுத்தலைவரின் உத்தரவில் தலையிட முடியாது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.கொலை வழக்கு ஒன்றில் கைதான ராதாகிருஷ்ணன் என்பவருக்கு நெல்லை மாவட்ட அமர்வு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை…
கடலூரில் மாணவர் சங்கத்தின் தூய்மைப் பணி
கடலூர் தென்பெண்ணை ஆற்றின் வெள்ளப்பெருக்கு காரணமாக, வெள்ள நீர் புகுந்த வீடுகளை வாலிபர் சங்கம் மற்றம் மாணவர் சங்க அமைப்பினர் இணைந்து தூய்மைப்பணி மேற்கொண்டது அனைவராலும் பாராட்டப்படுகிறது.கடலூர் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்று வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூரில் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது.…
மாநில அளவிலான தபால்தலை கண்காட்சி
தபால்தலை சேகரிப்பை ஊக்குவிக்கும் வகையில், ஜனவரி 29 முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை மாநில அளவிலான தபால்தலை கண்காட்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சார்பில், சென்னை ஷெனாய் நகரில் உள்ள அம்மா அரங்கில் தபால்தலை சேகரிப்பை ஊக்குவிக்கும் வகையில்…
மின்கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம்
தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்துவதில் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஃபெங்கல் புயல் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பொது மக்கள் மின்சார கட்டணம் செலுத்த…
கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வை திரும்ப பெற கோரிக்கை
கட்டுமானப் பொருள்களான எம்.சாண்ட் மற்றும் ஜல்லிக்கற்களின் விலை உயர்வை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இது தொடர்பாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல ராசாமணி, முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய…
திமுக அரசு குறித்து சிஐடியு கடும் விமர்சனம்
திமுக அரசு மக்கள் நலனுக்கான அரசு என்கிற தகுதியை இழந்து வருகிறது என தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) கடுமையாக விமர்சித்துள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது..,ஓய்வு…