• Tue. Apr 16th, 2024

படித்ததில் பிடித்தது

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

“ஒவ்வொரு மனிதரிடமும் ஐம்புலன்கள் என்ற பஞ்ச பாண்டவர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரிடமும் இந்தப் புலன்களோடு இணைந்து செல்லும் மனம் என்ற திரௌபதி இருக்கிறாள். ஒவ்வொருவரிடமுமே விலங்குணர்ச்சி கொண்ட துரியோதனாதிகள் நூற்றுவர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் மேலாகத் தூய அறிவாம் கண்ணபெருமானும் ஒவ்வொருவரிடமும் இருக்கிறார்.…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் எத்தனை காலம் வாழ்ந்தாலும் மாபெரும் சிங்கமும் பரிதாபத்துக்குரிய வகையில் தான் மரணத்தின் பிடியில் வீழும்.இளவயதில், சிங்கங்கள் ஆளும், துரத்தும், பிடிக்கும், தின்னும், விழுங்கும், வேட்டையாடும். மிச்சத்தை கழுதை புலிகளுக்கும் விட்டுச் செல்லும். ஆனால் நேரம் சீக்கிரம் கடந்துவிடும்.வயதான காலத்தில் சிங்கங்களால்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் இரும்பு என்றாலே துருப்பிடிக்கத் தானே செய்யும். மரம் என்றாலே கரையான் அரிக்கத்தானே செய்யும். அது போல வாழ்க்கை என்றாலே இன்பமும், துன்பமும் இரண்டறக் கலந்து தானே இருக்கும் என்ற உண்மையை உணர்ந்தோமென்றால், துன்பமும், இன்பமும் எதுவுமே நிரந்தரமல்ல, சக்கரம் போல…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள்

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • உனது விதியை படைப்பவன் நீயே என்பதை புரிந்து கொள்உனக்குத் தேவையான எல்லா வலிமையையும் உதவியும்உனக்குள்ளேயே குடிகொண்டிருகின்றன! • யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதேஒரு வேளை மாற நினைத்தால் ஒவ்வொரு மனிதர்களுக்கும்நீ மாற வேண்டி வரும் • என்ன செய்ய…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • முதலில் நாம் எண்ணங்களை உருவாக்கி கொள்ளுகின்றோம்அந்த எண்ணங்கள் தான் பின்னர் நம் வாழ்க்கையை உருவாகின்றன. • தெரியாத விடயங்களை பிறரிடம் கேட்பவன் ஒரு நிமிடம் முட்டாள்தெரியாத விடயத்தை கேட்காமல் இருப்பவன் வாழ்நாள் முட்டாள். • ஒன்றை நீங்கள் அடைய…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • நாள்காட்டியின் இருவரி வாசகம் போல், நாளுக்கு நாள் புதிது புதிதாய் அர்த்தம் தந்துகொண்டே இருக்கிறது வாழ்க்கை! • அடுத்தவர் பின் நின்று புறம் பேசாதே, அறிந்து கொள் உன் பின்னாலும் ஒருவர் இருக்கிறார் என்று… • கண்களை மட்டும்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • என்றேனும் ஒரு நாள் நீ எந்த பிரச்சனையும் சந்திக்கவில்லையோ, அன்றுநீ தவறான பாதையில் சென்று கொண்டு இருக்கிறாய் என்றுஉறுதி செய்து கொள்ளலாம்! – விவேகானந்தர் • திறமையை முழுமையாக வெளிபடுத்தஉங்களுக்கு வாய்ப்பை தரும் கதாபாத்திரத்தைவிடாபிடியாக அடையுங்கள்! • நீங்கள்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • வெற்றி வந்தால் நம்பிக்கை வரும்ஆனால் நம்பிக்கை இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்அதனால் நம்பிக்கையை வளர்த்துக் கொள்! • நம்பிக்கை என்ற சிறு நூலிலையில் தான்…அனைவரின் அன்பும் இயங்கி கொண்டிருகிறது…. • எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் அவர்களை பின்தொடராதே!உனக்கான…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • முடியாது என்பது சோம்பேறிகளின் வீண் வார்த்தைகள்இந்த உலகில் முடியாது என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை.நீ முடியாது என்று சொல்வது எவனாவது ஒருவன் அதை கண்டிப்பாகபிற்காலத்தில் நடத்தியே காட்டுவான்! • கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால்போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல்…