படித்ததில் பிடித்தது..
• மனைவியின் முன் 10 நிமிடம் உட்காருங்கள்வாழ்க்கை மிகவும் கடினமாக இருப்பதாக உணருவீர்கள். • குடிகாரனுக்கு முன் 10 நிமிடம் உட்காருங்கள்வாழ்க்கை மிகவும் எளிதானது என்பதை உணர்வீர்கள். • சாதுக்கள் மற்றும் சன்யாசிகளுக்கு முன் 10 நிமிடம் உட்காருங்கள் அனைத்தையும் தானமாக…
சிந்தனைத் துளிகள்
• செய்ய முடிந்தவன் சாதிக்கிறான்,செய்ய முடியாதவன் போதிக்கிறான். • “கடுமையான உழைப்பே மக்களை வறுமையில் இருந்து மீட்கும்.சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவை இல்லை..கல்வியும் உழைப்பும் போதுமானது‘. • உலகமே உன்னை எதிர்த்தாலும், கேலி செய்தாலும்,உன்னால் முடியாது என்றாலும், எதையும் கேட்காதே..…
படித்ததில் பிடித்தது…
சிந்தனைத் துளிகள் • இறுதியில் மிஞ்சுவது வருடங்களின் எண்ணிக்கை அல்ல,அதில் வாழ்ந்த நாட்கள் மட்டுமே! • ‘அரசியலை நாம் தவிர்ப்போமானால்,நம்மால் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் நம்மை ஆள நேரிடும்‘. • எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில்ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால்அவர்கள் தாம்…
படித்ததில் பிடித்தது.
சிந்தனைத் துளிகள் • பிறரை கெடுத்து வாழ்ந்தவன் வாழ்ந்ததில்லை..பிறருக்கு கொடுத்து வாழ்ந்தவன் வீழ்ந்ததில்லை • நாரதர் எல்லா வீட்டிற்கும் போக முடியாது..அதனால் தான் கடவுள் உறவினர்களை படைத்துள்ளார். • வார்த்தைகளால் சொல்லும் பதில்களை விட..வாழ்க்கையால் சொல்லும் பதில்களே வலிமை வாய்ந்தவை..! •…
படித்ததில் பிடித்தது..
சிந்தனைத் துளிகள் • எனக்கு ஒரு பிரச்சனை என்று ஒரு போதும் சொல்லாதீர்கள்..பிரச்சனை என்று சொன்னாலே கவலையும் பயமும் கட்டாயம் வரும்..எனக்கு ஒரு சவால் என்று சொல்லிப் பாருங்கள்தைரியமும் தன்னம்பிக்கையும் தானாகவே வரும்.. • நீ எந்த அளவுக்கு உயர்ந்தவனாக வேண்டுமென…
படித்ததில் பிடித்தது..
சிந்தனைத் துளிகள் • விரோத மனப்பான்மை இல்லாமல் எதைச் செய்தாலும்அது தடையின்றி முழுமையாக நிறைவேறும். • கோபம் என்னும் கொடிய அமிலமானது,அது எறியப்படும் இடத்தை விடஅதை வைத்துக்கொண்டிருக்கும் கரத்தையே நாசப்படுத்திவிடும்.. • கடினமான வாழ்வே மனிதனை உறுதியாக்கும்! • இரும்பை அடிக்க…
படித்ததில் பிடித்தது..
சிந்தனைத் துளிகள் விபரம் தெரிந்த பிறகு தான் தெரிகிறதுவிபரம் தெரியாத வயதில் வாழ்ந்தஅந்த வாழ்க்கை தான் சொர்க்கம் என்று உரிமை உள்ள இடத்தில் கோபத்தை காட்டினாலும் புரிந்துகொள்வார்கள்உரிமை இல்லாத இடத்தில் புன்னகைத்தாலும் புறக்கணித்து விடுவார்கள் வாழ்க்கை Onlineஅன்பு Offlineமனது என்றுமே Pendingகவலை…
சிந்தனைத் துளிகள்!
நல்லுள்ளங்களிடம் உங்கள் மூளையை ஆன் செய்து வையுங்கள்…! போலி உறவுகளிடம் உங்கள் எண்ணங்களை ஆப் செய்து விடுங்கள்…! நாம் ஒன்றை நினைத்து ஒரு முடிவு எடுத்தால் அது நமக்கு எதிர்மாறாக அமைந்து விடுகிறது சில மனித மனங்களை போலவே அறியாமல் செய்த…
படித்ததில் பிடித்தது..
சிந்தனைத் துளிகள் • அன்புக்காக ஏங்கி தேடாதீர்கள்அன்புக்காக ஏங்குபவரை தேடுங்கள்…! • நிலையான அன்புக்கு பிரிவில்லைசொல்லாத சொல்லுக்கு அர்த்தமில்லை • தேடும் பாசத்திற்கு தோல்வி இல்லைஉண்மையான அன்புக்கு மரணம் இல்லை • அக்கறையுடன் கேட்பதற்கு பதில் சொல்வதேஅன்பின் வெளிப்பாடு…! • பிறர்…
படித்ததில் பிடித்தது…
சிந்தனைத் துளிகள் • ஆயிரம் முறை சிந்தியுங்கள்ஆனால் ஒரேயொரு முறை முடிவெடுங்கள். • நொந்தவன் வாழ்க்கையை படிப்பினையாக எடுத்துக்கொள்.உயர்ந்தவன் வாழ்க்கையை குறிக்கோளாக எடுத்துக்கொள். • மனிதன் சிரிப்பது மற்றவர்களைப்பார்த்து.ஆனால் அவன் அழுவது தன்னைப்பார்த்து. • வாழ்க்கையை வகுத்துக்கொள்.இல்லையெனில் வாழ்க்கை அர்த்தமின்றி கழிந்துவிடும்.…