சிந்தனைத்துளிகள்
யாரையும் நம்பி யாருக்காகவும் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்;
இறுதியில் நம்மை கோமாளி ஆகிவிட்டு அவர்கள் ஒன்றாக போய் விடுவார்கள்…
சர்க்கரையாக இருந்தாலும் அக்கறையாக இருந்தாலும்
அளவாக இருந்தால் தான் உடலுக்கும் மனதிற்கும் நல்லது..
சந்தோஷமாக வாழ்கிறோம் என்பதை விட நாம் எல்லாவற்றையும் சமாளித்துக் கொண்டு வாழ்கிறோம் என்பதே உண்மை…
சில நேரங்களில் முடிந்து போனதை நினைத்து கவலை!
பல நேரங்களில் இனி நடக்கப் போவதை நினைத்து கவலை!
இரண்டுமே நமக்கு தேவை இல்லையாத கவலை…