• Fri. Mar 29th, 2024

வேலூர்

  • Home
  • மீண்டும் சம்பவம் செய்த காண்ட்ராக்ட்டர்… ரோடு போடலாம் ஆனா இப்படி இல்ல..

மீண்டும் சம்பவம் செய்த காண்ட்ராக்ட்டர்… ரோடு போடலாம் ஆனா இப்படி இல்ல..

சமீபத்தில் வேலூரில் இரவோடு இரவாக பைக்கை கூட நகர்த்தாமல் ரோடு போட்ட சம்பவம் வைரலான நிலையில் ஒரு பகுதியில் ஜீப்பையும் அவ்வாறு மூடி ரோடு போட்டதாக புகைப்படம் வைரலாகியுள்ளது. வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில்…

டுவீலருக்கும் சேர்த்து சிமெண்ட் சாலை: வைரலாகும் வீடியோ..!

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் போடப்பட்டுள்ள சிமெண்ட் சாலை வேலூர் மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் மீண்டும் தீவிர கொரோனா கட்டுப்பாடு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், வேலூர் மாவட்டத்திலும் சற்று உயர்ந்து வருகிறது. அதன்படி, மாவட்டத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 57,356 ஆக உள்ளது.இதனை கருத்தில் கொண்டு, தொற்று மேலும் பரவாமல் தடுக்க வேலூர் மாவட்டத்தில்…

பேட்டரி பைக் வெடித்து தந்தை – மகள் பலி

வேலூர் சின்ன அல்லாபுரம் பகுதியில் நள்ளிரவு சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த பேட்டரி பைக் வெடித்து ஏற்பட்ட கடும் புகை மூட்டத்தால் கேபிள் டிவி அப்பரேட்டர் துரை வர்மா ( 49), அவரது மகள் மோகன பிரீத்தி (13) உயிரிழந்துள்ளனர். வேலூர் மாவட்டம்…

வேலூரில் டெல்லி நிர்பயா சம்பவம் – மேலும் ஒருவர் கைது

வேலூர் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரை கைது செய்த காவல்துறை.வேலூரில் ஆண் நண்பருடன் ஆட்டோவில் பயணித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.ஏற்கனவே கைது செய்யப்பட்டிருக்கும் மணிகண்டன், பார்த்திபன், பாரத் மற்றும் 2 சிறார்கள்…

உள்ளாட்சி தேர்தலில் சாதனை நிகழ்த்திய திருநங்கை!

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், வேலூர் மாநகராட்சி 37ஆவது வார்டில் போட்டியிட்ட திருநங்கை கங்கா வெற்றி பெற்றுள்ளார். வேலூர் மாவட்டம் ஓல்டு டவுன் பகுதியில் வசித்து வருகிறார் திருநங்கை கங்கா. தென்னிந்தியத் திருநங்கைகள் கூட்டமைப்பின் செயலாளராக இருந்து வருகிறார்.…

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என செயல்படும் மக்கள் தொண்டு நிறுவனர்..

வேலூர் மாநகர பகுதியில் பகுதியில் மக்கள் தொண்டு நிறுவனம் என ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தி மக்களுக்கு சேவை செய்வதே தன் வாழ்நாள் சேவை என வாழ்ந்து வருபவர் தான் வி எம் பாலாஜி என்கிற அப்பு பால் பாலாஜி.இவர் தன் தொழில்…

கட்சி கைவிட்டாலும் மக்கள் கைவிட மாட்டார்கள் ..நம்பிக்கையில் சுயேட்சை வேட்பாளர்

வேலூர் மாநகராட்சியின் 31-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ராணி மேகநாதன். இவர் 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை மாமன்ற உறுப்பினராக இருந்து வந்துள்ளார்.அப்பகுதி மக்களின் அன்றாடத் தேவைகள் கால்வாய் பிரச்சனை மின்விளக்கு குடிநீர் பிரச்சனைகளை தீர்த்து…

வேலூரில் மக்கள் சேவையில் ஓர் குடும்பம்!

வேலூர் மாநகராட்சி, ஒன்பதாவது வார்டு மாமன்ற உறுப்பினர் போட்டியிடும் சிவசங்கரி பரமசிவம். இவருடைய கணவர் பரமசிவம் வாழையடி வாழையாக சுமார் 30 ஆண்டுக்கு மேல் தன்னார்வத் தொண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு 2001ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு…

வேலூர் கோட்டையைப் பிடிப்பது யார் ? அதிமுகவா… திமுகவா..

வெள்ளையனே வெளியேறு என்று சுதந்திரத்திற்கு வித்திட்ட மாவட்டமான வேலூர் மாவட்டத்தில் சுமார் 60 வார்டுகள் அமைந்துள்ளது சுதந்திரத்திற்கு வித்திட்ட மாவட்டமான வேலூர் மாநகராட்சி ஆக இருக்க வேண்டும் என்று மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மூலம் நகராட்சியாக இருந்த வேலூரை…