• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கால் இடறி விழுந்த முன்னாள் அமைச்சர் கண்டு கொள்ளாமல் சென்றாரா..,? பிரதமர் மோடி?!

ByTBR .

Apr 10, 2024

வேலூரில், பிரதமர் மோடி பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில், பிரதமர் பேசி முடித்து கிளம்பும்போது, மேடையில் நின்றிருந்த முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் கால் இடறி தவறி விழுகிறார். அருகில் இருப்பவர்கள் அவரை தூக்கியெழுப்புகிறார்கள்.

ஆனால், பிரதமர் மோடி கண்டும் காணாமல் செல்வதைபோன்ற அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.