ஆயுதப்படை காவலர் நல சமுதாய கூடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முகமது பர்வேஸ்..,
புதுக்கோட்டை ஆயுதப்படை காவலர் நல சமுதாய கூடத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொழிலாளர் நலத்துறை, வருவாய்த்துறை, மாவட்ட வழங்கல் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட தொழில் மையம், முன்னாள் படைவீரர் நலத்துறை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, ஆகிய துறைகளின் மூலம்…
கோவில்பட்டி மகா ஸ்ரீ திரிசூலம் பிடாரி அம்மனுக்கு வேப்பிலை அலங்காரம்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாக கருதப்படும் புதுக்கோட்டை அருகே உள்ள கோவில்பட்டி மகா ஸ்ரீ திரிசூலம் பிடாரி அம்மனுக்கு ஆடி முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு இன்று காலை 5 மணிக்கு வேப்பிலை அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மகாதீபாரதனை…
காவல்துறையில் பணிபுரியும் தன் கணவரை தன்னிடம் சேர்த்து வைக்கக் கோரிய இளம் பெண்..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி இளம் பெண் வர்ணியா. இவரும் அண்டக்குளம் அருகே உள்ள சூசையப்பர் பட்டினத்தை சேர்ந்த காவல்துறையில் பணிபுரியும் அன்புராசு என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் இரு…
இரண்டு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் இடையில் சிக்கிய 2 பெண்கள் உயிரிழப்பு..!
புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குளத்தூர் அருகே இரண்டு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு கார்களுக்கும் இடையில் சிக்கிய இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று பகலில் புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற ஒரு கார் மீது…
பணத்தை வாங்கிக் கொண்டு கொடுக்க மறுத்தவர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார்!
புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்ரா கோட்டை சேர்ந்தவர் அரவிந்த், இவர் சிங்கப்பூரில் வேலை செய்து அதில் கிடைத்த வருமானத்தை தனது சொந்த ஊரில் ஏதாவது தொழில் செய்யலாம், என இருந்த நிலையில் புதுக்கோட்டை மேல இரண்டாவது தெருவை சேர்ந்த ஸ்ரீதர் மற்றும் அவரது…
முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசரின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள்..,
புதுக்கோட்டையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசரின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. 13.7.2026. புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் மாவட்டத் தலைவர் DD.பெனட் அந்தோணி ராஜ் தலைமையில் புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன்…
புதுக்கோட்டை அலுவலர் மன்றத்தில் காலம் தோறும் யோகா புத்தக வெளியீட்டு விழா..,
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜய ரகுநாதன். இவர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் உள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் உடற்கல்வி இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற உள்ளவர். மேலும் மாநில மற்றும் பல்கலைக்கழக கூடைப்பந்து விளையாட்டு வீரராகவும் கடந்த…
புதுக்கோட்டை அருகே மினி லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து ஆறுதல் கூறிய சி.விஜயபாஸ்கர்..,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி செல்லுகுடி , பெருஞ்சுணை பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் என 35 பேர் பரம்பூர் பகுதியில் நடக்கும் உறவினர்கள் காதணி விழாவிற்குப் போய்விட்டுத் திரும்பி வரும்போது சீகம்பட்டி என்ற இடத்தில் மினி லாரி சாலையில்…
சமூக ஆர்வலர் பொன்னமராவதியை சேர்ந்த இரா.பாஸ்கருக்கு “குருதி கொடைவள்ளல் விருது “
புதுக்கோட்டையில் அறம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் 50-முறை இரத்ததானம் வழங்கிய பொன்னமராவதி சமூக ஆர்வலர் பாஸ்கருக்கு “குருதி கொடைவள்ளல் விருது” வழங்கி பாராட்டியது. புதுகை அறம் லயன்ஸ் சங்கம்.புதுக்கோட்டை தாஜ் ஹாலில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் மாவட்டம் 324 2F 2026…
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் நகைக்கடை உரிமையாளர் கோரிக்கை.
புதுக்கோட்டை தெற்கு ராஜ வீதியில் 36 ஆண்டுகளாக நகைக்கடை வைத்து தொழில் செய்து வருபவர் கணேசன் என்பவர். இப்போது தான் தொழில் செய்ய முடியாத அளவுக்கு சிலர் சேர்ந்து கடையை அடைத்து முடக்கி வைத்திருப்பதாகவும் கடைக்குள் வைத்துள்ள மூன்றரை கிலோ தங்கம்…



