• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டை

  • Home
  • அரசுக் கட்டடத்தில் தனிநபர் பெயரை பயன்படுத்தக் கூடாது..,

அரசுக் கட்டடத்தில் தனிநபர் பெயரை பயன்படுத்தக் கூடாது..,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் வாணக்கன்காடு கிராமத்தில் அரசு சார்பில் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அனைத்துத் தரப்பு மக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட சமுதாயக்கூடத்திற்கு, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த தனிநபரின் பெயரில் “மாவீரன் கணேசன் நினைவு மண்டபம்” என பெயர்…

அரசு மருத்துவமனை கல்லூரியில் ரத்ததானம் மற்றும் உடல் உறுப்பு தானம் வழங்கிய இளைஞர்கள்..,

*புதுக்கோட்டை மாவட்ட கம்பன் கழக தலைவர் பிறந்தநாள் முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. *புதுக்கோட்டை மாவட்ட கம்பன் கழக தலைவர் ராமச்சந்திரன் 61 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு இன்று புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்ட…

தனது உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு..,

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்திவிடுதி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் தனது உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மனு கொடுத்திருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி…

புதுக்கோட்டைக் கிளை சார்பாக தேசிய மருத்துவ குடும்ப தினவிழா..,

ஆண்டு தோறும் ஜூலை 1 தேசிய மருத்துவர்கள் தினமாக அனுசரிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டைக் கிளை சார்பாக தேசிய மருத்துவர்கள் தின விழா எம் ஏ கிராண்ட் ஹோட்டலில் அண்மையில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் இந்திய…

மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை..,

புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டு வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி அலுவலகத்தில் குறிப்பிட்ட சில பிரிவுகளில் முறைகேடுகள் மற்றும் லஞ்சப் புகார்கள் எழுந்துள்ளதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், லஞ்ச…

இந்தியாவில் அதிக காலம் ஆட்சி புரியும் முதல் பிரதமர் மோடி- சாதனை மலர் வெளியீடு!!

இந்தியாவில் 4399 நாட்கள் தொடர்ந்து பிரதமராக பதவி வகித்து இந்தியாவை அதிக காலம் ஆட்சி செய்த முதல் பிரதமர் என்கிற வரலாற்றுச் சாதனை படைத்த மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பன்முக ஆளுமைகளை விளக்கி தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின்…

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்பள்ளி மாணவர்கள் நீச்சல் போட்டியில் சாதனை..,

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளி மாணவி நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். தஞ்சாவூரில் ஏ.ஒய்.ஏ. ஸ்போர்ட்ஸ் மற்றும் பேமிலி கிளப் நடத்திய நீச்சல் போட்டியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். அதில் பள்ளியின்…

சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை கற்பழிப்புச் சம்பவங்கள் நிறைய நடக்கின்றன-அரவிந்த் மேனன்..,

கடந்த 12 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் பல்வேறு சிறப்பான பணிகளை செய்து வந்திருக்கிறது. இந்த நிலையில் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் விரிவாக்க பணிகள் எந்த அளவுக்கு நடைபெற்று வருகின்றன என்கிற ஆய்வை கருப்பு முருகானந்தம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட…

சொட்டு மருந்து சிறப்பு முகாமை துவக்கி வைத்த அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ்..,

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் இயங்கும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்கத்தின் சார்பில் தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில் 1.16 லட்சம் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு…

புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் முகமது மீரான் விடுத்துள்ள ஓர் அறிக்கை…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர்முகமது மீரான் ஓர் அறிக்கை விடுத்துள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவதுஇஸ்லாமியர்களின் இடஒதுக்கீடு தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் தீர்ப்பு குறித்து தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்! இஸ்லாமிய மதத்திற்கு மாறுபவர்கள் பிற்படுத்தப்பட்ட…