• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டை

  • Home
  • நலத்திட்ட உதவி வழங்கும் விழா!!

நலத்திட்ட உதவி வழங்கும் விழா!!

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத்தின 12 ஆம் ஆண்டு பணியேற்பு விழா சங்கத் தலைவர் குட்லக் AR.முகமது அப்துல்லா தலைமையேற்று வரவேற்புரை ஆற்றினார் நிகழ்ச்சி புதுக்கோட்டை SAK மஹாலில் நடைபெற்றது ரோட்டரி பிரார்த்தனை மேனாள் தலைவர் R.சிவக்குமார் வாசித்தார். ரோட்டரி செய்திகளை…

மாணவர்களிடம் ஒன்றிய பா ஜ க அரசும் பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்..,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவிப்பின்படி புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் மாவட்டத் தலைவர் DD. பெனட் அந்தோணி ராஜ் அவர்கள் ஆலோசனையின் பேரில் புதுக்கோட்டை காந்தி பூங்கா அருகில் மாலை 6.00 மணியளவில் மாணவர்களுக்கு எதிரான நீட் தேர்வினை…

364 பயனாளிகளுக்கு பட்டா வழங்கிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ்..,

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், சேந்தமங்கலம் சமுதாயக் கூடத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் நடைபெற்ற அரசு விழாவில் பெருமநாடு உள்வட்டம், சேந்தமங்கலம் மற்றும் கோதண்டராமபுரம் கிராமங்களில் சிறு இனாம் ஒழிப்பு சட்டத்தின் கீழ் 364 பயனாளிகளுக்கு இனாம்…

முதலமைச்சர் விஜய் குறித்த ப்ரமோஷன் வீடியோவை பார்த்து கண்ணீர் விட்டு அழுத அமைச்சர் பர்வேஸ்..,

முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ஜனநாயகம் திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி இன்று நாடு முழுவதும் வெளியாகி உள்ளது. புதுக்கோட்டையில் உள்ள மூன்று திரையரங்குகளில் ஜனநாயகம் திரைப்படம் இன்று காலை 9 மணிக்கு திரையிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் உள்ள விஜய் திரையரங்கில் ஜனநாயகன் திரைப்படத்தைக்…

உயிரோடு இருப்பவரை இறந்து விட்டதாக சொல்லி நில மோசடி..,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் குன்னத்தூர் பகுதியை சேர்ந்த சவரியம்மாள் என்பவர் தனது கணவர் ஜோசப் உயிரோடு இருக்கும்போதே அவர் இறந்து விட்டார் என்று சொல்லி போலிப் பத்திரங்கள் தயாரித்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள எனது சொத்துகளை அபகரித்து விட்டார்கள் என்று…

ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி அவர்களை கைது செய்யப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் மதிப்புக்குரிய ராகுல் காந்தி அவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து…

புதுக்கோட்டை மாவட்ட பாஜக தலைவர் ராமச்சந்திரன் எச்சரிக்கை..,

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது…விக்ஸித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம் VIKSIT BHARAT – GUARANTEE FOR ROZGAR AND AJEEVIKA MISSION (GRAMIN) VB–G RAM G என்பது முந்தைய மகாத்மா காந்தி தேசிய ஊரக…

புதுக்கோட்டை ஆட்சியரிடம் கிராமத்தின் சார்பாக மக்கள் மனு..,

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கிள்ளுக்கோட்டை பகுதியில் பல்வேறு குவாரிகள் இயங்கி வருகின்றன. அவற்றிலிருந்து நால்வரும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கற்களை வெட்டி எடுத்துச் செல்கிறார்கள். இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதுடன் விவசாயமும் பாதிக்கிறது என்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் அந்த கிராமத்தின்…

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பூங்கா கேட்டு அமைச்சரிடம் கோரிக்கை மனு!!

புதுக்கோட்டை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பாக மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் J.முகமது பர்வேஸ் அவர்களிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத் தலைவர் கண.மோகன்ராஜா தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பூங்கா கேட்டு கோரிக்கை…

பல்வேறு துறைகளில் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..,

புதுக்கோட்டையில் பல்வேறு துறைகளில் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் மு.அருணா தலைமையில் நடைபெற்றது. 721 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மாண்புமிகு முகமது பர்வேஸ் பட்ஜெட் கூட்டத்…