• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • திண்டுக்கல்லில் மிரட்டி பணம் பறிக்க முயன்ற போலி பத்திரிக்கையாளர் 2பேர் கைது..,

திண்டுக்கல்லில் மிரட்டி பணம் பறிக்க முயன்ற போலி பத்திரிக்கையாளர் 2பேர் கைது..,

திண்டுக்கல்லில் தனியார் நிறுவனத்தை மிரட்டி பணம் பறிக்க முயன்ற போலி பத்திரிகையாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல், பழனி ரோடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தை தவறாக சித்தரித்து பதிவிடுவதாக கூறி ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம் பணம் தர…

கோவையில் நள்ளிரவில் அரங்கேறிய அதிர்ச்சித் திருட்டு..,

​ கோவை, சல்வன் வீதி பகுதியில் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டு இருந்த மாணவரின் விலை உயர்ந்த R15 இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள் நள்ளிரவில் திருடிச் சென்ற திடுக்கிடும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.​கோவை,…

விவாயிகள் குறைதீர் கூட்டத்தில் பட்டா வழங்க கோரி விவசாயி படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு..,

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது ராஜபாளையத்தை சேர்ந்த விவசாயி வைரமுத்து வத்திராயிருப்பு பகுதியில் உள்ள தனது பூர்வீக விவசாய நிலத்திற்கு பட்டா வழங்கக்கோரி கடந்த 5 ஆண்டுகளில் கிராம…

சாத்தூர்- நியாய விலைக் கடைப் பணியாளர்கள் மின்னணு இயந்திரத்தை ஒப்படைக்கும் போராட்டம்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகாவில் 80 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த 80 நியாய விலைக் கடைகளில் 52 பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர் இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக நியாய விலை கடைகளில் உள்ளPOS…

மதுரை மேற்கு வட்டார கல்வி அலுவலகம் முன்பு டிட்டோஜாக் ஆர்ப்பாட்டம்..,

மதுரை ஆனையூரில் உள்ள மேற்கு வட்டார கல்வி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான டிட்டோஜாக் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உள்ள வட்டார கல்வி அலுவலகங்கள்…

கோரிப்பாளையம் தர்காவில் ஆக.30-ல் பிரம்மாண்ட சந்தனக்கூடு விழா..,

மதுரையின் புகழ்பெற்ற கோரிப்பாளையம் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழா இந்த ஆண்டும் விமரிசையாக நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு வைபவம் ஆகஸ்ட் 30-ம் தேதி இரவு 11.55 மணிக்கு நடைபெற உள்ளது. இதையொட்டி தர்கா மற்றும் சுற்றுப்புறப்…

Comeback கொடுப்பதில் நாம் Specialist – மு.க.ஸ்டாலின்..,

ஊருக்கே வெளிச்சம் கொடுக்கும் விளக்குக்கு, தனக்கு கீழே இருக்கும் இருட்டு தெரியாது. அப்படித்தான் நம்மிடம் இருந்த தவறுகளை கண்டறியத் தவறிவிட்டோம் – திமுக செயற்குழுவில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். மேலும் செயற்குழு கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்…

திண்டுக்கல் விதிமுறை மீறி ஓடிய தனியார் பஸ் சிறை பிடிப்பு..,

திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கும் பயணிகளை ஏற்றி சென்று வரும் ஒவ்வொரு தனியார் பேருந்தும் போக்குவரத்து அலுவலகம் மூலமாக எந்தெந்த ஊரில் நிறுத்தி செல்ல வேண்டும் என்ற ஆணையை பெற்று பேருந்தை ஏற்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளதாக கூறப்படுகிறது.…

சூலூர் அருகே விவசாயியை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயற்சி.மயிரிலையில் தப்பிய விவசாயி..,

கோவை மாவட்டம் சூலூர் அருகே விவசாயியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்று சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சூலூர் அருகே உள்ள சுல்தான் பேட்டை ஒன்றியம் பூரண்டாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதியப்பன் . இவருக்கு திருமணம் ஆகி…

திமுக மாவட்டச் செயலர்கள் எண்ணிக்கை 110ஆக உயர்வு..,

திமுகவில் பதவிகளுக்கேற்ப வயது உச்ச வரம்பு நிர்ணயம் செய்து செயற்குழுவில் தீர்மானம் முடிவு செய்யப்பட்டுள்ளது. திமுக மாவட்டச் செயலர்களின் உச்சபட்ச வயது 70ஆக நிர்ணயம் செய்து தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. திமுக மாவட்டச் செயலர்கள் எண்ணிக்கையை 110ஆக உயர்த்த கட்சியின் செயற்குழுவில் தீர்மானம்…