தேனி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக பதவி ஏற்ற வைத்தியநாதன்..,
தேனி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த ரஞ்சித் சிங் தமிழ்நாடு நகர்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவன நிர்வாக இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனராக இருந்து வந்த வைத்திநாதன் தேனி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.…
நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..,
கோவை நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மாணவ மாணவிகளிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். தமிழ்நாடு, பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கோவையில் இன்று பல்வேறு…
திருப்பரங்குன்றத்தில் “பார்க்கலாம் ஆனால் பயன்படுத்த முடியாது” என்ற நிலையில் எக்கோ பார்க்..,
திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ளகல்வெட்டு குகை கோவில் வளாகத்தில் கடந்த 2008ஆம் ஆண்டில்இரண்டரை ஏக்கர் பரப்பளவில ரூ.36 லட்சம் செலவில் அறிவியல் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. இதில்மகாகவி பாரதியாரின் பாடலுக்கு ஏற்பசிறுவர் சிறுமிகள் ஓடி,ஆடி, விளையாடி பொழுதுபோக்குவதற்கு ஏற்ப பல்வேறு விளையாட்டு…
பட்டாசு குடோன் உரிமையாளர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழப்பு.! ஒருவர் படுகாயத்துடன் மீட்பு..,
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்த பில்லமங்கலம் அருகே உள்ள பி.அழகாபுரி கிராமத்தில் பொன்னழகி நகரில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பி. அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா (எ) கணேசன்(48) திருவிழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வெடிக்கும் வானவெடி உள்ளிட்ட நாட்டு…
புதுக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்று விடும்-துரை.வைகோ..,
புதுக்கோட்டை ரயில் நிலையத்தை இன்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை. வைகோ ஆய்வு செய்து இருக்கிறார். அப்போது ரயில் நிலையத்தின் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெறுவதாகவும் அது குறித்து ஆய்வு செய்ய வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட…
முத்து மாரியம்மன் கோவிலில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு விளக்கு பூஜை..,
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவில் வைகாசி மாதம் பௌர்ணமி தினம் முன்னிட்டு நேற்று விளக்கு பூஜை விழ நடைபெற்றது. இந்த விழாவில் முத்து மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை செய்தும், அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் அருள்…
ரசாயன கற்கள் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைத்தல்: ஆழ்ந்த உறக்கத்தில் உணவு பாதுகாப்பு துறை..,
மக்களைப் பற்றி கவலைப்படாமல் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உள்ளனர். அரசால் தடை செய்யப்பட்ட ரசாயனங்களை மாம்பழங்களில் வைத்து தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து தினந்தோறும் அனுப்பப்படுகிறது. சமூக ஆர்வலர்கள் வேதனை…
கல்லூரி மாணவியர் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கினால் கடும் நடவடிக்கை-அமைச்சர் வன்னியரசு..,
கோவை, ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள பழங்குடியினர் மற்றும் சமூகநீதி துறை மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கியதாக நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வன்னியரசு எச்சரித்து உள்ளார். கோவை மாவட்டத்தில் உள்ள…
வாடிப்பட்டி நகர்ப்புற சாலையில் மின்விளக்கு அமைக்க எம்.வீ. கருப்பையா எம்.எல்.ஏ.,ஆய்வு..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில்மதுரை திண்டுக்கல் தேசிய நான்குவழிச் சாலை பிரிவில் நீதிமன்றம் தொடங்கி சாணாம்பட்டி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கி வரை உள்ள நகர்ப்புற சாலை யின்நடுவில் உள்ள தடுப்புகள் அல்லது சாலையின் இருபுறத்திலும் மின்விளக்கு அமைக்க வேண்டும் என்று சமூக…
அகிலாண்டேஸ்வரி அம்மன் திருக்கோவில் வைகாசி விசாக திருவிழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத ஸ்ரீ மூல நாத சாமி திருக்கோவில் 26 ஆம் ஆண்டு வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள்…








