• Wed. Sep 16th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அண்ணாசிலைக்கு அதிமுகவினர் மாலையிட்டு மரியாதை..,

ByS. SRIDHAR

Sep 15, 2026

புதுக்கோட்டை மாநகராட்சி மத்தியில அமைந்துள்ள அண்ணா சிலைக்கு புதுக்கோட்டை அதிமுக மாவட்ட செயலாளர் பழனிவேல் மற்றும் கழக நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டு அண்ணா அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினர்.

பின்னர் அண்ணா சிலை அருகில் நின்று வீர வணக்கத்தை முழங்கினர். அதன் பின்னர் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கினர்.