• Mon. Oct 5th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

நீலகிரி

  • Home
  • ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை சேதப்படுத்திய காட்சி.

ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை சேதப்படுத்திய காட்சி.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த நிலக்கோட்டை பகுதியில் ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரை சேதப்படுத்திய காட்சி.

நாளை முதல் ஊட்டி மலை ரயில் சேவை தொடக்கம்

ஊட்டி மலை ரயில் பாதை மழையால் மண்சரிவு ஏற்பட்டதையடுத்து, தற்போது அது சீரமைக்கப்பட்டுள்ளதால், நாளை முதல் ஊட்டி மலை ரயில் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 3ம் தேதி பெய்த மழையால் மலை ரயில் பாதையின் பல இடங்களில் மண் சரிவுகள்…

குன்னூர் மலை ரயில் சேவை ரத்து

நீலகிரி மாவட்டம், குன்னூரில் பெய்து வரும் கனமழையால் மலைப் பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு…

சிம்ஸ் பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்கள்

நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் பூக்கள் பூத்துக் குலுங்குவதால் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்துள்ளது.நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தற்போது இதமான காலநிலைநிலவி வருகிறது. மேலும் சாரல் மழை பெய்து வருவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குன்னூரில்…

நடிகர் சூர்யாவுக்கு காயம் ….

ஊட்டியில் நடைபெற்ற ‘சூர்யா 44’ படத்தின் சண்டை காட்சி படப்பிடிப்பின் போது, நடிகர் சூர்யாவின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. சில நாள்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஊட்டிக்கு போகாதீங்க ….

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் இன்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சுற்றுலா பயணிகள் ஊட்டி வருகையை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நிலச்சரிவு அபாயம் உள்ளதால் கூடலூர் சாலையில் கனரக வாகனங்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆக்ரோஷமாக உலா வந்த யானை

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குந்தலாடி தோப்பு மேடு பகுதியில் இரவு 9 30 மணி அளவில் யானை ஆக்ரோசமாக உலா வந்தது.

வேலியில் ஏறி குதித்த கரடி… Viral video

Near Providence college, Coonoor….குன்னூர் கல்லூரி அருகே வேலியில் ஏறி குதித்த கரடி..,

ஊட்டி சிறப்பு மலை ரயில் சேவை மேலும் நீட்டிப்பு

ஊட்டியில் சிறப்பு மலை ரயில் சேவை ஜூலை 1-ம் தேதி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் ஊட்டி மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நிலையில்…

நீலகிரி மலை ரயிலின் பிரம்மிப்பூட்டும் வீடியோ