• Tue. Dec 10th, 2024

Month: November 2024

  • Home
  • அதானியை காப்பாற்ற பிரதமர் மோடி முயற்சி…

அதானியை காப்பாற்ற பிரதமர் மோடி முயற்சி…

அதானியை காப்பாற்ற பிரதமர் மோடி முயற்சிக்கிறார் என நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் பேட்டி அளித்தார். நாகர்கோவிலில் இன்றும், நாளையும்(30_ ஜனவரி01) நடைபெறும். குமரி மாவட்ட 24வது மாநாட்டில் மாநில உரிமை பறிப்பு, வேலையின்மை, மதத்தின்…

நாகர்கோவிலில் புனித சவேரியார் தேவாலயத்தின் திருவிழா…

.நாகர்கோவிலில் புனித சவேரியார் தேவாலயத்தின் திருவிழா. அந்த வட்டாரத்தில் உள்ள டாஸ்மாக். மது விற்பனை கடைகள்,டிசம்பர் 1 முதல்3-ம் தேதி வரை மூடல்ஆட்சியர் அறிவிப்பு. நாகர்கோவில் சவேரியார் ஆலயம் அமைந்துள்ள வட்டாரத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் டிசம்பர் 1ம் தேதி…

சர்வதேச பள்ளி இரண்டாவது ஆண்டு விளையாட்டு போட்டி

கோவை காளப்பட்டி சந்திரா மாரி சர்வதேச பள்ளி இரண்டாவது ஆண்டு விளையாட்டு போட்டி விளையாட்டு துறையில் மாணவர்களையும், பெற்றோர்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தும் சேவையை முதன்முதலாக சி எம் ஐ எஸ் பள்ளியில் தொடங்கியுள்ளோம் தாளாளர் சுமதி முரளி குமார் தகவல் கோவை…

தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

புயல் இன்று மாலை கரையைக் கடக்க உள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களுக்க வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இன்று பிற்பகல் ஃபெஞ்சல் புயல் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே புதுச்சேரி…

கனமழையிலும் விடாது இயங்கும் மெட்ரோ ரயில் சேவை

ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையைக் கடக்க உள்ள நிலையில், இன்று வழக்கம் போல் மெட்ரோ ரயில் இயங்கும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் நேற்று வங்கக்கடலில் ஃபெஞ்சல் புயல் உருவாகி காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே…

மக்கள் பாதுகாப்பாக இருக்க தமிழக அரசு அறிவுறுத்தல்

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், மக்கள் பாதுகாப்பாக இருக்க தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஃபெங்கல் புயல் இன்று பிற்பகல் கரையை கடக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது..,“சென்னை…

கனமழை எதிரொலி : உதவி எண்கள் அறிவிப்பு

சென்னையில் மழை தொடர்பான உதவிகளுக்கு மக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களை மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னையில் நேற்று முதல் கனமழை பெய்து வரும் நிலையில், மழை தொடர்பான உதவிகளைப் பெறுவதற்கான தொலைபேசி எண்களை…

சென்னையில் திரையரங்குகள், நகைக்கடைகள் மூடல்

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால், திரையரங்குகள் மற்றும் நகைக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று இரவு (நவ.30) அல்லது நாளை ஞாயிறு (டிச.1) ஆம் தேதி கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,…

நெகிழி பைக்கு மாறாக மஞ்சள் பை

உசிலம்பட்டி நகர் பகுதியில் நெகிழி பைக்கு மாறாக மஞ்சள் பை எடுத்து வந்து பொருட்களை வாங்கி செல்லும் பொதுமக்களுக்கு பரிசுகளை வழங்கி நகராட்சி நிர்வாகத்தினர் பாராட்டி ஊக்கப்படுத்தினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நெகிழி பயன்பாட்டை தடுக்கும் நோக்கில் கடந்த…

பல்லடம் அருகே நகைக்காக மூன்று பேர் வெட்டி கொலை

பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் நகைக்காக வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களது குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த முன்னாள் அமைச்சரும், உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை ராதாகிருஷ்ணன்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த செம்மலை கவுண்டம்பாளையத்தில்…