சிவகார்த்திகேயன் பதட்டம் ராம்சரண்,ராஜமவுலி ஜாலி
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண் மற்றும் பலர் நடிக்கும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடன இயக்குனர் சாண்டி குழுவினரின் நடன நிகழ்வும், இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இசைக் குழுவினரின்…
இணையத்தில் வைரலாகும் ஜோ – சூர்யா லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தில் இணைந்த ஜோடி, சூர்யா – ஜோதிகா! இந்த ஜோடிகளின் கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு பிடித்து விட்டதால், தொடர்ந்து மாயாவி, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல் என பல படங்களில் நடித்தனர். கிட்ட தட்ட நான்கு வருடங்கள்…
புதிய வடிவில் எம்.எஸ் சுப்புலட்சுமியின் வெங்கடேசசுப்ரபாதம்
கர்நாடக இசையை ஆன்மாவோடு கலந்து கொடுத்த இசைக் கலைஞர், மறைந்த எம். எஸ். சுப்புலட்சுமி. பக்தி பாடல்களை பாடி நம் கண் முன்னே இறைவனை கொண்டு வந்து நிறுத்திய குரலுக்கு சொந்தக்காரர். இவர், திருமலை கோவிந்தனுக்கு வெங்கடேச சுப்ரபாதத்தை பாடிய இசைத்தட்டு…
மோகன் மீண்டும் கதாநாயகனாக நடிக்க வருகிறார்
புத்தாண்டு தினத்தில் உங்கள் கொண்டாட்டத்துடன் எட்டுத்திக்கும் நடு நடுங்க கட்டளை வேண்டி காத்திருக்கிறேன் என்கிற அறிவிப்போடு மோகன் தனது படத்தின் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார். தமிழ் சினிமாவில்1980-90களில் தமிழகம் முழுவதும் பட்டிதொட்டிகளில் மோகன் நடித்த படங்களின் பாடல்கள்தான் ஒலித்தது இவர் நடித்த படங்களின்…
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆங்கிலப்புத்தாண்டுகொண்டாட்ட நிகழ்ச்சிகள்
உலகம் முழுவதும் உள்ள மக்கள் எல்லோரும் 2022-ம் ஆண்டை கோலாகலமாக வரவேற்க தயாராக உள்ள நிலையில் ஜீ தமிழ் டிவி தனது நேயர்களுக்கு பிரமிப்பூட்டும் தொடர் நிகழ்ச்சிகள் மற்றும் பல்சுவை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஜன., 1ம் தேதி வழங்க உள்ளது. புத்தாண்டு…
இசையமைப்பாளர் இமான் மனைவியை சட்டபூர்வமாக பிரிவதாக அறிவிப்பு
தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் டி.இமான் தொலைக்காட்சி தொடர்களுக்கு பின்னணி இசையமைத்துவந்த இமான் காதலே சுவாசம் படத்தின் மூலம் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆனால் அந்த படம் வெளியாகவில்லை. அதன்பின் மஜீத் இயக்கத்தில் விஜய் நடித்த தமிழன் படத்திற்கு…
மனைவியை பிரிந்தார் இசையமைப்பாளர் டி.இமான்
இசையமைப்பாளர் டி.இமான் தானும் தனது மனைவியும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமான், தனது மனைவியும் தானும் சட்டரீதியாக விவாகரத்து பெற்றுவிட்டதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த தகவல்…
தொடர் சாதனையில் ‘மாநாடு’!
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு, எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகி வசூல் வேட்டையில் முன்னிலை வகிக்கும் திரைப்படம், மாநாடு. டைம் லூப் என்கிற வித்யாசமான கதை அமைப்பை மையப்படுத்தி, அதை ரசிகர்கள் எளிதில் புரிந்துகொள்ளும்படி திரைக்கதையை அமைத்தது இப்படத்தின் வெற்றிக்கு கூடுதல்…
காமன்மேன் ஆக மாறிய காதல் காவலர் சசிக்குமார்
நடிகர் கிருஷ்ணாவுக்கு சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் ‘கழுகு.’ இந்தப் படத்தின் திரைக்கதை வடிவம், விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் பாராட்டப்பட்டது இந்தப் படத்தின் வெற்றி, படத்தின் இயக்குநர் சத்யசிவாவுக்கும் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.தற்போது இயக்குநர் சத்யசிவா நடிகர் சசிகுமாரை ஹீரோவாக…
இளையராஜா பாடிய தாழ்-தாள் எது சரியானது?
தமிழ் திரையிசை ஆர்வலர்களிடத்தில் ‘மாயோன்’ படத்தின் சிங்கிள் ட்ராக்கின் லிரிக்கல் வீடியோ பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மாயோன்’. இந்த திரைப்படத்தில் சிபி…





