• Tue. Aug 18th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

சினிமா

  • Home
  • அகில இந்திய நடிகராக மாறும் தெலுங்கு நடிகர் ராம்சரண்

அகில இந்திய நடிகராக மாறும் தெலுங்கு நடிகர் ராம்சரண்

தெலுங்கு நடிகர்கள் நடிக்கும் படங்கள் தற்போது இந்திய அளவில் பான் இந்தியா படங்களாக வெளியிடப்படுகின்றன. இதனால் தெலுங்கு நடிகர்கள் பலரும் தங்களது சம்பளத்தை தொடர்ந்து உயர்த்திய வண்ணம் உள்ளனர். இந்நிலையில், ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி உள்ள ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்துள்ளதன் மூலம்…

பிகினி உடையில் அருவியில் குளிக்கும் அம்மணியாரு?

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் பிரகதி குருபிரசாத். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்த அவர், சமீப காலங்களில் திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அவர் ஹாலிவுட்டில் ஒரு வெப்சீரிஸில் மட்டுமே…

இந்திய சினிமாவின் பெருமைமிகு படைப்பு RRR – சிவகார்த்திகேயன் பெருமிதம்

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛ஆர்ஆர்ஆர்’. இப்படம் ஜனவரி 7 அன்றுஇந்தியா முழுக்க 5 மொழிகளில் வெளியாகிறது. படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக…

வலிதாங்கும் வலிமை கதாநயகன் அஜீத்குமார்

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித் நடிப்பில் வினோத் இயக்கியுள்ள படம் வலிமை. இந்த படத்தில் ஹூமா குரோஷி, கார்த்திகேயா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். பொங்கலுக்கு இப்படம் திரைக்கு வரவிருக்கும் நிலையில் அஜித் பற்றிய…

சூர்யா வெட்கமும் ரசிகர்களின் கிண்டலும்

ஆக்க்ஷன், த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் டிசம்பர் 17 ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் செகண்ட் சிங்கிள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. செம மெலடியான இந்த பாடலில் சூர்யா வித்தியாசமான கெட்அப்பில் தோன்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். டைரக்டர்…

‘ஜெய் பீம்’ வழக்கு ஒத்திவைப்பு!

‘ஜெய் பீம்’ பட விவகாரம் தொடர்பாக சிதம்பரம் நீதிமன்றத்தில் வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி தொடர்ந்த வழக்கின் விசாரணை வரும் ஜனவரி மாதம் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நகரக் காவல் ஆய்வாளர் ஒரு மாதத்தில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல்…

நடிகை மாளவிகா மோகனனுக்கு திருமணம் முடிந்ததா?

தமிழ் சினிமா ரசிகர்களால் சமீபத்தில் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் நடிகை மாளவிகா மோகனன். விஜய்யுடன் மாஸ்டர் படம் நடித்ததன் மூலம் மக்களிடம் அதிகம் பிரபலம் ஆனார். ரஜினி நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் மாஸ்டர், தனுஷுடன் மாறன்…

வாலி பட ரீமேக் உரிமை சூர்யாவுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு

இயக்குனரும் நடிகருமானஎஸ். ஜே. சூர்யா 1999ஆம் ஆண்டு இயக்குனராக அறிமுகமானபடம் வாலி. அஜித் குமார், சிம்ரன் நடிப்பில் வெளியான இந்த படத்தில் அஜித்குமார்இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்தப் படம் தமிழில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இயக்கியமுதல் படத்திலேயே வித்தியாசமான கதையோடு சாதித்த…

செந்தில்பாலாஜி போன்ற தம்பிகள் இருக்கும்போது தளபதிக்கு என்ன கவலை-சத்யராஜ்

ஆற்றல்’ என்ற தனியார் அமைப்பின் சார்பில் ஆற்றல் விருது வழங்கும் விழா கோவை நவ இந்தியா பகுதியிலுள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். ஆசிரியர்,…

பாதாள அறைக்குள் பல கோடி ரூபாய்கள் பலே கில்லாடி வியாபாரி

ஐந்து நாள்கள் தொடர் ரெய்டு, நீண்ட விசாரணைக்குப் பிறகு உத்தரப்பிரதேசத்து வாசனை திரவிய வியாபாரி பியூஷ் ஜெயின் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை அதிகாரபூர்வமாக அறிவித்தது.உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்த பியூஷ் ஜெயின் என்பவர், ஓடோகெம் என்கிற வாசனைதிரவிய நிறுவனத்தை நடத்திவருகிறார்.…